Page 2 of 4
இன்னிக்குவரைக்கும் என்னால அவளுக்கு எதையும் செய்ய முடியலை ஏதோ வர்ற வருமானத்தில என்னால முடிஞ்சவரைக்கும் அவளை நல்லா படிக்க வைக்கறேன். ஆனாலும் அவளுக்கும் ஆசைகள் இருக்காதாண்ணா மத்த பொண்ணுங்க எப்படி இருக்காங்க நல்ல துணிமணியோட, இவளும் இருப்பாளே அழுக்குத்துணியோட”
“என்னடா செய்றது அதுக்கு ஏழைங்கன்னா அப்படித்தான் துணியில என்ன இருக்கு ஜேம்ஸ் ஏஞ்சல் பத்தரைமாத்து தங்கம் அது ஊருக
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணா ஏஞ்சலுக்கு நான்தான் தேவை என் நிலைமையை பார்த்து அவள் கஷ்டப்படமாட்டா நீ இப்பவே தைச்சிக் கொடுண்ணா” என கேட்க மார்க்கோ
”சரி தைச்சித்தரேன் எனக்கு ஒரு உதவி செய்”
“சொல்ணா செய்றேன்”