(Reading time: 14 - 27 minutes)

" இத பாருங்க! எடுத்தேன், கவிழ்த்தேன்னு பேசக்கூடாது! தீர விசாரிக்காம பொம்பளை சொல்றாள்னு ஆம்பளையை பழி சொல்லக்கூடாது, இன்னிக்கி எங்கப்பாவுக்கு நடந்திருக்கிற தலைகுனிவு எந்த ஆம்பளைக்கும் எப்ப வேணுன்னாலும் நடக்கலாம். ஏன், உங்களுக்கேகூட ஏற்படலாம், உங்களோட வேலைபார்க்கிறவங்களிலே, பொம

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

"அப்பா! நம்ம வக்கீல் மோகனை வீட்டுக்கு உடனே கூப்பிடுங்க! நான் அவரிடம் பேசுகிறேன். அம்மா! நீ சொன்னது நூற்றுக்கு நூறு கரெக்ட்! மனைவிங்கிறவ தன் கணவன்மீது இப்படித்தான் முழு நம்பிக்கை வைக்கணும். கணவனும், அதேபோல, மனைவிமீது நம்பிக்கை வைக்கணும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.