(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - அன்பின் ஆழம்! - ரவை

girl

லகத்திலே எல்லாரையுமே வசதிபடைத்தவர்களாக படைக்கவில்லை, இறைவன்! ஏழை, செல்வந்தர், நடுத்தரம், மூன்று பிரிவினரும் வாழ்கிறோம். அதில், என்னை நடுத்தர வகுப்பு குடும்பத்தில் ஒருவனாக படைத்தது பற்றி எனக்கு வருத்தமில்லை, இறைவனிடம்! 

...
This story is now available on Chillzee KiMo.
...

நாள் கூச்சமில்லாம என்னை கேட்கிறா, " மச்சான்! என்னை அப்படி இரும்புப்பிடியா கட்டி முகத்தோட முகம் உரசினியே, எப்படி இருந்திச்சு? ரொம்ப நாளா காத்திருந்து கிடைச்ச சந்தர்ப்பத்தை முழுக்க அனுபவிச்சாப்பலே, இருந்தது உன்பிடி! என்மேல உனக்கு அவ்வளவு ஆசையா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.