சிறுகதை - நீ என்ன செய்தாய்? - ரவை
"கொண்டா, கொண்டா! ரிமோட்டை கொடு! நியூஸ் டைம்!"
கால்பந்து உலகப் போட்டியை தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த குமரனுக்கு கடுங்கோபம்!
இருந்தாலும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ா? வம்பு பேசறதைதவிர, ஏதாவது செஞ்சிருக்கியா?......"
தாத்தா ரிமோட்டை பேரனிடம் தந்துவிட்டு தலை குனிந்தார்!