(Reading time: 18 - 35 minutes)

" ஆமாமாம்! முதல்லே, அந்த கோவிலுக்கு போவோம், பிறகு டாக்டரை பார்ப்போம். நீலா! சமயத்திலே, ஞாபகப்படுத்தினே, தேங்க்ஸ்!"

" திலீபும் வரணுமில்லையா? அவருக்கு எப்போ லீவ் கிடைக்குமோ, அப்ப போவோம்........."

" ஆமாம், நாம மூணுபேருமாதான் போகணும், கோவிலுக்கு!"

...
This story is now available on Chillzee KiMo.
...

திறந்தாப்போல, எனக்கும் கண்திறந்துட்டே! இனிமே, எந்த சலனமும் இல்லாம, இறைவன் விட்ட வழின்னு நிம்மதியா இருப்போம். சரியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.