(Reading time: 19 - 38 minutes)

சிறுகதை - நான் பயப்படலை - சசிரேகா

haunted-House

ஜானு ஜானு நீ எங்க இருக்க” என அழைத்தான் சூர்யா

”இங்கதான் இருக்கேன் சூர்யா” என சொல்லிக் கொண்டே தனது கணவன்  சூர்யாவிடம் வந்தாள் ஜானகி.

திருமணம் ஆகி 1 வாரம் கூட ஆகவில்லை, தனியாக இருவர் மட்டும் தங்குவதற்காக புதிதாக விலைக்கு வாங்க ஒரு வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள்

”இந்த வீடு ரொம்ப பெரிசா இருக்கே” என ஜானு சொல்ல அதற்கு சூர்யாவோ தனது காதல் மனைவியையே ஏக்கமாகப் பார்த்தான்.

”நாம நியூலி மேரிட் கப்புல், வீட

...
This story is now available on Chillzee KiMo.
...

சாய்த்து அவளது இடையில் இருகையால் அணைத்தபடியே பேச அவளோ

”ஆஹா அப்படியா சாருக்கு இப்ப ரொமான்ஸ் தேவைப்படுதோ”

“எஸ் ட்ரைப்பண்ணலாமா டியர்” என சூர்யா கேட்க அவளோ அவனை தள்ளிவிட்டு நின்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.