Page 2 of 6
”நோ வே சூர்யா நாம வீட்டுக்குப் போகலாம் வா”
“இந்த மழையில என்னால ட்ரைவிங் பண்ண முடியாது”
“ஓகே நான் ட்ரைவ் பண்றேன் கீ கொடு”
“மழை நின்னதும் போலாமே ப்ளீஸ்”
“அதுக்குள்ள இருட்டிடும்”
“ஒண்ணும் ஆகாது வா வா மழையில நனையலாம் வா” என அழைக்க அவளோ
”முடியாது சூர்யா நான் வரலை நீயே போய் நனைஞ்சிட்டு வந்து சேரு”
என சொல்லவும்
”உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
் செய்யலாம்”
“ஓ கமான் ஜானு நீயா இது 5 நிமிஷத்துக்குள்ள வாட் எ சேன்ஜ்” என சொல்லியபடியே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சூர்யா
அவளும் மெய்மறந்து அவனது அணைப்பில் புதைந்துப் போனாள்.