(Reading time: 19 - 38 minutes)

“இது என்னோட வீடு சூர்யா, இந்த வீட்டுக்கு யார் வந்தாலும் சரி அவங்க என்ன ஆசைப்பட்டு கேட்கறாங்களோ அதை நான் செய்வேன், நீ கேட்டது என்ன மழையில நனையனும், பாட்டு பாடனும், கேக் வெட்டனும், ரொமான்ஸ் பண்ணனும்னுதானே வா நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேத்தறேன்”

“இல்லை நான் போகனும்” என சொல்லி மீண்டும் கதவை திறக்க முயன்றான். அவனால் திறக்க முடியாமல் தோற்றான். அவனோ முயற்சி செய்துக் கொண்டே

...
This story is now available on Chillzee KiMo.
...

் நீ சொன்ன”

”அதுக்கு”

“என்கூட பண்ணு”

“உன் கூடவா” என அவன் பயப்பட அவளோ

”பயப்படறியா” என கேட்க அவனோ

”நான் பயப்படலை பயப்படலை” என அவன் கத்தவும் அவளோ சிரித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.