(Reading time: 19 - 38 minutes)

”அப்ப வா நீ ஆசைப்பட்டதை செய் ரொமான்ஸ் பண்ணு” என அவள் சொல்லவும் அமைதியாக அவளைப் பார்த்தான் அவனது ஜானுதான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளது முகம் விகாரமாக மாறியது அந்த முகத்தைப் பார்க்க பார்க்க அவனுக்கு பயம் தலைக்கு ஏறியது. அவன் கண்களை மூடி ஒரு நொடி அவசரமாக அவளை அணைத்துக் கொண்டவன் மெல்ல அவளை விட்டு விலகி

”போதும்” என கத்தினான்.

“போதுமா” என சொல்ல உடனே கண்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

டிச்சாதான் நான் அங்க தங்குவேன் இல்லைன்னா இல்லை” என அவள் சொல்ல அவனோ

”இல்லை வேணாம் நமக்கு அந்த வீடு வேணாம்”

“ஏன்”

“அது ரொம்ப பெரிய வீடு நாம ரெண்டு பேர்தானே எதுக்கு சொல்லு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.