Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

பதிலுக்கு, சுந்தரியும், தாயை " என்னோட அம்மா, எனக்குமட்டும் அம்மா, மற்றவங்க எல்லாம் சும்மா!"ன்னு பாடி முத்தமிட்டு கொஞ்சினாள்!

அடுத்தது, அப்பா! அவரோ, சுந்தரியை அவள் நெற்றி, உச்சந்தலை, கண்கள், கன்னங்கள், என முகத்தில் முத்தமிட்டுவிட்டு, " கொஞ்சநேரம் கொஞ்சலாமா, கொஞ்சி கொஞ்சி மகிழலாமா?" என்று பாடினார். 

பதிலுக்கு சுந்தரியும் அவரை அணைத்து முத்தமிட்டு, " எங்கப்பாவைப் போல, யாரிருக்கா ஊரிலே, நீமட்டுந்தான் அப்பா! மற்றவங்க தப்பா!" எனப் பாடினாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இதையெல்லாம் கவனித்து பிரமித்து நின்ற நிரஞ்சன் மூளையில் பொறி தட்டியது!

சுந்தரி அந்த வாரம் முழுவதும் தன்னை மறந்தநிலையில் மகிழ்ச்சியின் எவரெஸ்டில் மிதந்தாள்! தினமும் பலமுறை இந்த பாட்டும் கொஞ்சலும் முத்தமும் அரங்கேறும்!

அவர்கள், ஊருக்கு திரும்ப கிளம்பும்போது, சுந்தரியை பெற்றோர் பாடிக் கொஞ்சியபோது, ஏனோ அவர்கள் கண்களிலிருந்து 'பொலபொல'வென நீர் கொட்டியது.

" மாப்ளே! சுந்தரி எங்களுக்கு ஒன்லி டாட்டர் மட்டுமல்ல, ஒன்லி சைல்ட்! நாங்க அவளை ரொம்பவே மிஸ் பண்றோம், அவளும் எங்களை மிஸ் பண்றா! அதனாலே, அந்த பிரிவு ஆற்றாமை உங்க ரெண்டுபேர் இடையிலே ஒரு சுவராக இருந்தா, எங்களை மன்னிச்சிடுங்க! உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, அந்தக் குழந்தையை சுந்தரி கொஞ்ச ஆரம்பித்ததும், இடைவெளிச் சுவர் இடிந்து விழுந்துவிடும்..............."

நிரஞ்சன் அவர்கள் இருவர் காலிலும் விழுந்தான்.

" என்ன மாப்ளே இது? எழுந்திருங்க!"

" மாமா! அத்தை! நீங்க ரெண்டு பேரும் எனக்கு குரு! ஐந்து வருடமா, இந்த சின்ன விஷயம் தெரியாம நான் ரொம்ப குழம்பியிருந்தேன், நீங்க என் கண்ணை திறந்துவிட்டீங்க! இப்பப் பாருங்க!............."

நிரஞ்சன், சுந்தரியின் அருகில் வந்து அவள் முகத்தில் முத்தமழை பொழிந்து, அவளை அலக்காகத் தூக்கி கையில் ஏந்தி, " என்னோட வொய்ஃப், எனக்கு மட்டும் வொய்ஃப், இவளே என் லைஃப்!" என்று பாடி சுந்தரியை கீழே இறக்கிவிட்டான்!

இதற்காகவே, ஐந்து வருடமாக ஏங்கிக்கொண்டிருந்த சுந்தரியும், நிரஞ்சனை ஆசைதீர கொஞ்சிவிட்டு, " என்னோட ஹஸ்பண்ட், எனக்குமட்டும் ஹஸ்பண்ட், இவரே என் லைஃப் ஃபிரண்ட்!" என்று பாடினாள்.

"மாமா! என்னைப் போல, இந்த சின்ன விஷயம் தெரியாத எத்தனையோ கணவன்கள் தங்கள் மனைவியிடம் அன்பாக, பிரியமாக, நடந்துகொள்வதோடு நிறுத்திவிடுகிறார்கள், நான் இப்போது தெரிந்துகொண்டதுபோல, அவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும், மனைவி கணவனிடம் அன்புக்கு மேலே காதலைஎதிர்பார்க்கிறாள். அந்தக் காதலின் வெளிப்பாடே, இந்தக் கொஞ்சல், முத்தம், பாட்டு எல்லாம்! தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கும்வரையிலாவது, கட்டாயம் இந்தக் காதல் அவர்களை பிணைத்திருக்கவேண்டும். குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம், ஆனால், இறுதி வரையில், தம்பதிகளிடையே இந்தக் காதல் கட்டாயம் இருக்கவேண்டும்."

சுந்தரியின் தந்தை, தன் மனைவியை கட்டியணைத்து முத்தமிட்டார்!

சுந்தரியும் நிரஞ்சனுடன் பின்னிப் பிணைந்தாள்!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைmadhumathi9 2019-03-27 21:13
:clap: wow arumai.nice story. (y) :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-28 06:40
மிக்க நன்றி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைhari k 2019-03-27 15:53
Very nice sir...good concept also :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-27 18:46
Thanks a lot, Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-27 05:14
Thank you, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைabimahesh 2019-03-26 22:33
Nice Story Sir!! And Good Family :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைAdharvJo 2019-03-26 20:37
facepalm Niranja indha chinna matter theriyamal 5 varusham waste panitingale boss ;-) but sundari eppadi miss pananga :Q: Ippadi yum irupangala :sad: but thank god he put some efforts to understand what is in her mind.
nice story uncle :clap: :clap:
Thank you and keep rocking.
Trust you're doing good :)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-26 21:47
Dear Adharva Jo! I am fine. Thanks.
A few small things, sometimes, miss our attention and it takes a few years to find out! Thanks for your comments.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைJebamalar 2019-03-26 17:37
சபாஷ்... அன்பு காதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ளீர்கள்... ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக அழகாக உள்ளது... வாழ்த்துக்கள் :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-26 18:16
மிக்க நன்றி, ஜெபமலர்! மகிழ்ச்சி நிறைவாயிருக்கிறது, தங்கள் பாராட்டைப் பெற! தொடர்ந்து வாழ்த்துங்கள்!எழுத்தாளனுக்கு வாசகரின் பாராட்டு, நோபல் பரிசு பெறுவதுபோல!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top