Page 1 of 3
சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவை
ரகுவின் வீட்டுக்கு அலையலையாக மக்கள் வந்தவண்ணம் இருந்தனர், துக்கம் விசாரிக்க!
அவனுடைய ஒரே வாரிசு, இருபத்தைந்து வயது இளைஞன், கார் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு படுத்துக் கிடக்கிறான், மருத்துவமனையில்!
வந்தவர
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கிறது!
மனைவி, புத்திரசோகத்தை மறப்பதற்காக, ரகு அவளை சிற்றுலா அழைத்துச் சென்றான். அடிக்கடி மரீனா கடற்கரைக்கும், அருகிலுள்ள ஆலயங்களுக்கும்தான்!
சத்ய சாயிபாபாவின் அமுத மொழிகள் அடங்கிய புத்தகங்களை அவள் மேஜையில் அடுக்கினான்.