(Reading time: 14 - 27 minutes)

படலமாக இல்லாமல் சாதாரண சந்திப்பு போல ஏற்பாடு செய்திருந்தார்கள்....

 

து என்கேஜ் க்யூ.டி!” என்றப்படி அவள் பக்கம் தன் போனை காட்டினான் விஷ்வா.

 

பெயருக்கு பார்த்து விட்டு, பெயருக்கு சிரித்தும் வைத்தாள் பிரீத்தி.

 

“நல்லா வாங்கிப் பாருங்க. லேட்டஸ்ட் மாடல் இது. செம பாஸ்ட். நிறைய ஃபீச்சர்ஸ் இருக்கு”

 

“நீங்க சாப்ட்வேர் டெவலபர்ன்னு சொன்னாங்களே???”

 

“ஆமா ஏன்?”

 

“சேல்ஸ் ரெப்’பா இருக்கீங்களோன்னு பார்த்தேன்!”

 

ஒரு வினாடி திகைத்து விட்டு, கை தட்டி சிரித்தான் விஷ்வா!

 

“ஆசம்! நல்ல ஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு. நான் கூட ரொம்ப சீரியஸா இருப்பீங்கன்னு நினைச்சேன்”

 

அவர்களுடைய அந்த முதல் சந்திப்பு முடித்து வீட்டுக்கு வந்த உடன் விஷ்வா பற்றி கேட்ட அம்மாவிடம் அதிக நேரம் யோசிக்காமல் பதில் சொன்னாள் பிரீத்தி.

 

“சரியா வராதும்மா. எதையுமே சீரியஸா பார்க்க மாட்டான் போலருக்கு. எதை சொன்னாலும் ஜோக் அடிக்கிறான்! அண்ட் ஓவர் பந்தா பெர்சன்னு நினைக்கிறேன், ஒரு ஹை-ஃபை போனை வச்சு பயங்கரமா பந்தா விட்டுட்டு இருந்தான். வேண்டாம்மா”

 

மூன்றே நாளில் அவளை தேடி ஆபீஸிற்கு வந்தான் விஷ்வா. பிரீத்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை கட்டாயம் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.

 

அவள் வேண்டாம் என்று சொன்னது அவனுடைய மனதை புண் படுத்தி விட்டதோ???

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.