Page 2 of 2
அதற்குள் அருகில் இருந்த சதீஷ் நியூட்டனின் மூன்றாம் விதி ப்ரூவ் செய்யப்பட்டது என்று சொல்லி புக்கை மூட, அம்மா, தன் வினை தன்னை சுடும் என்று ஒரு பக்க அளவில் கதை எழுதிட்டு போகனும்மா ஹெல்ப் பண்ணுங்க என்றவாறே அம்மாவை தேடினாள் சபிதா...
கையில் இருந்த ஜீஸ் டம்ளரும் தன்னை பார்த்து சிரிப்பது போல தோன்ற ஆனந்த் அறிவை மறைத்திருந்த ஆணவம் எனும் திரை விலக தொடங்கியது...