Page 47 of 66
”அழகா இருக்க”
”புது புடவை பிடிச்சிருக்கா”
”ம்”
”ஆன்ட்டி எங்க”
”உள்ள”
”கிட்டவா”
”மாட்டேன் அம்மா திட்டுவாங்க”
”அப்ப வரமாட்டியா”
”வரேன் இரு” என சொல்லியவன் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு அவளை நெருங்கினான்
”என்ன” என்றான்
”என்னடா சட்டையிது நான் கட்டியிருக்கற புடவை நிறத்தில உன்கிட்ட சட்டையில்லையா”
”இதுலயா ஓ இருக்கே”
”அப்ப அதை போட்டுக்கிட்டு வா”
”இல்லை இது புது சட்டை அதான்”
”இதுவும் நல்லாதான் இருக்கு ஆனாலும் பரவாயில்லை போய்ட்டு என் புடவை நிறத்தில சட்டை போட்டுக்கிட்டு வா, உனக்காக நான் அங்க காத்திருக்கேன்“ என சொல்லிவிட்டு அவள்