(Reading time: 2 - 4 minutes)

சொட்ட சொட்ட நனைய வைத்தாய் - சித்ரா

லர்கள் கேட்டேன் மந்திகள் தந்தனை 

மந்திகள் மேய்தே  மண்டை காய்ந்தனை ...தன்  போக்கில்  பாடிகொண்டிருந்தாள் ..

இன்று அவளது பிறந்தநாள் ,no diff from  the rest off the days ..

Sotta sotta nanaiya vaithaaiடிபன் ரெடியா என்ற அவன் கேள்வியில் நிமிர்த்து பார்த்தவள்  யா யா ரெடி ரெடி என்றாள்  அவசரமாக, kettuirrupano  ,  விடு விடு பாத்துக்கலாம்...

 அடுத்த  ஒரு மணி நேரம் பறந்து சென்றது, அவனும் பசங்களும் கிளம்பி சென்ற பின் வரும் அமைதி,  இது அவள் நேரம் , அவளுக்கும் chillzee குமான நேரம், ஒரு ரவுண்டு அகப்பட்டவர்  அனைவரையும் மொக்கை போட்டபின் , lunch .டாக்டர் என்பதால் மதியம் lunch வீட்டில்  தான்  , அப்போ  வாவது அவனுக்கு இது தன ப'டே என்று ஞாபகம் வருமா என்றால் நோ சான்ஸ். 

ஆனால் அன்று சாயந்திரம்   அவளுக்கு ஒரு ச்வீட் surprise  அவள் அண்ணா  மோகன் ரூபத்தில்  வந்து vaithiyathu , கூட வே அம்மாவின் மைசூர்பா   வாவ். 

ஆனால்  அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட  நீடிக்கவில்லை  அண்ணனுக்கு allergy problem உண்டு, அது இப்போ ஒரு sudden  attack பன்ன ,டக்கென்று trachea constrict  ஆக , athirinthaval  ஒரு நிமிடத்தில் ,.

பசங்களை அப்பாவுக்கு தகவல் தெரிவிக்க சொல்லி விட்டு அவசரமாக அண்ணனை drive பண்ணி பக்கத்திலிருக்கும் சிட்டி டோவேர் 24hrs  clinic  விரைந்தாள்.

அங்கே தெய்வம் போன்று duty  doctor  உடனே ஒரு decadran  injection iv  கொடுத்த பின்  தான் அண்ணனுக்கு சற்று நேரத்தில் சுவாசம் சீரானது 

வாங்க doctor now  he  is  fine என்று DD விளம்ப கேட்டு நிமிர்தல் அங்கே அவள் பதி, உள்ளே வந்து மச்சானை பரிசோதித்து நலம் விசாரிக்கவும், அங்கெ அம்மா அப்பா வரவும்  சரியாய்  இருந்தது  சற்று நேரம் எல்லோரும் அவர் அவர் பயம் பகிர, ஒகே நான்  கிளம்பனும் நீ வரியா  வீட்டில  ட்ரோப் பன்றேன் என,அவனுடன்  கிளம்பினால் காரில் சற்று நேர அமைதிக்கு பின் அவள் ரேடியோ on  செய்ய 

மலர்கள் கேட்டேன் பாட்டு  வர 

இதைத்தானே  காலையில்  பாடினே  என்று அவன் கேட்க சற்று அசடு வழிந்த பின் அவள் sorry  என்றாள்  24hrs தனியே அவர்களை மேய்க்கும்  போது  கொஞ்சம் கடியாய்  போயிடுது என்றாள் . ஆனால் இன்னைக்கு உங்க profession  ஓட  முக்கியத்துவம் புரியிது,அண்ணனுக்கு நீங்க phone செய்ததால்  தான்  அவளோ quick  response  இருந்தது .thanks .

அவன் அதற்க்கு பதில் குடுக்கும் முன்னே வீடு வந்ததால் அவள் கிழே  இறங்கவும் ஒரு நிமிஷம் என்றான்  அவன் HAPPY BIRTHDAY  MANO என்றான் .

{kunena_discuss:785}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.