(Reading time: 11 - 22 minutes)

காற்றுக்கென்ன வேலி... - வினோதா

வீட்டை விட்டு கிளம்பும் முன் எப்போதும் பார்ப்பது போல் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்ட இந்துமதியின் கண்ணில் உச்சியின் வலது பக்கம் தெரிந்த நரை முடி பட்டது.

நரையா??? அவளுக்கா??? வருடங்கள் செல்ல செல்ல வயது ஏற தான் செய்யும் ஆனாலும் நரைக்கும் அளவிற்கா அவளுக்கு வயதாகி விட்டது?

சிந்தனையுடனே காரில் ஏறி அமர்ந்தாள். டிரைவர் காரை தொடங்க, முகத்தில் அடித்த காற்றை ரசித்தப்படி கண்களை மூடிக் கொண்டாள்.

Katrukenna veliஎத்தனை வருடங்கள் ஆனால் என்ன அவளை வருத்தும் அந்த நினைவு அவளை விட்டு அகல போவதில்லை.

பதினேழு வருடங்கள் ஆகி வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிறான்.... அது மட்டுமே அவளுக்கு உரைத்தது.

மீண்டும் அவளை விட்டு போகிறான்....!

அருகில் இருப்பவர்களை பற்றி எல்லாம் யோசிக்காமல்,

“குரு...!” என்று கிட்டத்தட்ட அலறினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.