Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபு - 5.0 out of 5 based on 1 vote

தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபு

Bike

ன் நிலையை நினைக்கையில் சட்டென கண்ணீர் தளும்பியது அவனுக்கு. எங்காவது கண்காணாமல் தொலைந்துவிட தோன்றியது.

உற்சாகமோ சோகமோ பைக்கிடம்தான் முதல் பகிர்தல். 'இன்று நம் இருவருக்கும் விடுதலையடா நண்பா!' விரக்தியாய் முணுமுணுத்தான்.

கொடும்பசியில் காம்பு உறிஞ்சும் மகவாய் ஆவேசமாய் சிகரெட் உறிந்து நுரையீரல் நிரப்பினான். நிகோடினால் சூடேறிய இளரத்தம் அவள் முத்தத்தை நினைவுபடுத்தியது. 'ச்சே! வெஷம்! வெஷம்! எல்லாம் வெஷம்!' உதடை கடித்துக் கொண்டான்.

வெறிகொண்ட குதிரையாய் விரைந்தது பைக்.

'வேகத்தடைகளில் விரைந்தேன் வேகமாய். ‪#‎பின்சீட்டில் காதலி'

என்றோ போட்ட ஸ்டேட்டஸ் நினைவில் சிரித்தது.

ஹைவேயில் எதிர் டிராக் மாறினான். எதிரில் அசுரவேக டிரக்! 'இந்த உலகில் இதுதான் என் கடைசிக் காட்சி!'. கண்களை இறுக்க்க்க்கி மூடிக்கொண்டான்.

முதல் அடி 'சொத்'என விழுந்தது தலையில்.

அடுத்தடுத்து முதுகில்,மார்பில்...

'ரேஸ்கல்,என் மேல கோவிச்சுக்கிட்டு செல்போன்ல பைக்ரேஸ் விளையாடுறியா?'

இடுப்பில் கைவைத்தபடி அவள்.

'அப்டி என்னடா கோபம்? முத்தம் கொடுக்கறப்போ உதடை கடிக்காதனு சொன்னா தப்பா? நிஜமாவே வலிக்குதுடா!' பரிதாபமாய் கேட்டாள்.

'கொஞ்சம் முன்னாடி வரக் கூடாதா செல்லம்? பாவம் பைக்!' செல்போனை மூடினான்.

தோளில் கைபோட்டு இருவரும் நடந்தனர் நிஜ பைக் நோக்கி!

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Krishna Babu

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுDevi 2016-07-29 20:40
Nice twist.. sir (y) .. unga way of writing .. sema
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுrspreethi 2016-07-28 17:02
Ha ha ha.... appadiyea unmaya bike modhura effect kuduthutinga..... kadaisila oru mutthathuka indha motthamum :grin: super twisty story :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுkrishna babu 2016-07-27 22:07
அனைவருக்கும் நன்றி! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுJansi 2016-07-27 14:25
Super Krishna babu :clap:

Nalla twist & starting -il describe seyta vitam romba nalla iruntatu...
Especially cigarette kudipatarkaana uvamai
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுAmutha Anand 2016-07-27 09:34
Ha ha ha.. sema thriller suspense romance vera adhu illa ma fb status n game appapaaaaa.....
Sema sema sema sema :clap:
Reply | Reply with quote | Quote
-1 # RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுVinosha 23 2016-07-27 07:16
Wow... Wht a thoughts.... U remembering me a sri lanka short story writer sudharaj..... He also same like this.... Different way ad different thoughts..... Waiting for your upcoming stories....
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுkrishna babu 2016-07-27 22:12
Quoting Vinosha 23:
Wow... Wht a thoughts.... U remembering me a sri lanka short story writer sudharaj..... He also same like this.... Different way ad different thoughts..... Waiting for your upcoming stories....

தேங்க்ஸ்! ஆனா நான் அவ்ளோலாம் ஒர்த் இல்லங்க! நிறைய மொக்கை ஸ்டோரீஸ் எழுதிருக்கேன்..அது போக என்னாலயே படிக்க முடியாத நிறைய கதைகளை draftsல ஒளிச்சு வச்சுருக்கேன்.. :cry:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுVinosha 23 2016-07-29 20:27
Nama ezudhuradu mathavaga feel panra alavu oru nalum namaku feel irukadhu ad bestnu thonadhu.... Nanum ethanayo padila vita stories iruku... :sigh:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுSubhasree 2016-07-26 17:19
(y) (y) ....
Reply | Reply with quote | Quote
# greatKiruthika 2016-07-26 13:08
sema twist
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தடதடக்கும் நிமிடங்கள்... - கிருஷ்ண பாபுChithra V 2016-07-26 13:05
Sema twist :grin:
Reply | Reply with quote | Quote
# Superb Story SirChillzee Team 2016-07-26 12:05
Ha ha :lol:
Twist :D
Nijamave love failure nu nenachuten :yes:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 22 Mar 2018 03:00
நவீன் மற்றும் நவீனா ஐ டி துறையில் வேலை பார்க்கும் நவீன யுவன் யுவதி. இருவருக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் ஒத்த உள்மனம் காரணமாக,அவர்களிடையே இருந்த நட்பு காதலாய் மலர்ந்தது.

வீட்டில் பேசி சம்மதமும் வாங்கி விட்டனர். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.

காதல் வந்த கணத்திலிருந்து நவீனாவிற்கு ஒரு புதிய பிரச்சினை. அதுவரையில் வெட்கம்னா என்ன? புது பிஸ்சா நேமா? ரேஞ்சில் இருந்தவளுக்கு இப்போது அடிக்கடி அவளவனைப் பார்க்கும் பொழுதிலெல்லாம் நாணம் எட்டிப் பார்க்கிறது.

அதற்கும் முன் அவள் பந்தாவாக அடிக்கடி சொல்வது "எனக்கெல்லாம் அந்த வெட்கம்லாம் வராது. என்னை பார்த்து பயந்து ஓடிரும். நான் இருக்கும் திசைப்பக்கம் கூட தலை வச்சு படுக்காது"

***********************************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...-naanamo-sivaranjani
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 21 Mar 2018 19:23
”அப்பா எனக்கு இந்த ஸ்மார்ட் போன்தான் பிடிச்சிருக்கு” என்றாள் கார்த்திகாயினி

”கார்த்திகா அப்பா சொல்றேன்ல இந்த போன் ரொம்ப காஸ்ட்லி அதோட இந்த ஸ்மார்ட் போன் எதுக்கு உனக்கு சொல்லு விலை குறைவான போன் ஒண்ணு வாங்கிக்க அதுதான் உனக்கு நல்லாவே பயன்படும்” என்றார் ராமநாதன்

”அப்பா ப்ளீஸ்பா இந்த மாதிரி போன்தான் என் காலேஜ்ல எல்லாருமே யூஸ் பண்றாங்க. நான் மட்டும் சின்ன போன் வைச்சிருந்தா என்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கப்பா”

“இந்த மாதிரி சின்ன போன் கூட விலைக்கு வாங்கி வைச்சிக்க முடியாம எத்தனை பேர் இருக்காங்கம்மா அவங்களை பாரு அவங்க கஷ்டம் உனக்குப் புரியும்” என ராமநாதன் சொல்ல

ஒரு வழியாக சின்ன போன் வாங்கிக்கொண்டு செல்போன் கடையை விட்டு வெளியேறிய ராமநாதன் தன் மகள் கார்த்திகாயினி சோகமாக வருவதைக்கண்டு அவளை ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றார்.

********************************************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...cell-phone-sasirekha
Visali K's Avatar
Visali K replied the topic: #3 18 Mar 2018 09:26
Thankssss pothathuuu jiiii, we want treatttt 💜 🧡 💛 💚 💙 💗 💖

Bindu Vinod wrote: Friends,
"Ithu thaan kathala" ennudaiya 25th Short story. And athu 3 years back 15th March Chillzee'la publish aachu.
Antha varusha short story contest theme'kana story athu aanaal naan ezhuthi mudikka late aachu :-)

3 years'ku appuram innaikku FB memory parthu antha days ninaithu paarthen.

School days pola ever green feel kodukura days athellaam. Appadi oru happy feel.

Ezhuthuvathan moolamaaga varum intha santhoshathai naan experience seiya niraiya per kaaranam endraalum enakku pakkapalamaaga iruntha 2 mukkiyamaana people enoda 2 friends.

Oruthanga ungalil palarukum terintha Thenmozhi , innoruthanga non-chillzee friend.
2011 - 2015 varai naan ezhuthina ellaavatrukkum periya motivation ivanga 2 per thaan.

Ennudaiya milestone'i thirumbi paarthu santhoshapadum intha nerathil ivanga 2 perukkum oru periya THANKS sollavum kadamai pattirukken.

BIG THANKS JI's

And thodarnthu kathaigal paditthu comments share seithu, ratings koduthu, reactin koduthu encourage seiyyum ovvoruvarukkum kooda ennudaiya special THANKS.

Honest'a sollanumnaa, 2015ku appuram intha year 2018'la thaan konjamaavathu form'ku vanthirukken :-)
Hopefully it will continue for the whole year :-)

Ithu thaan kathala story - www.chillzee.in/stories/tamil-siru-katha...-ithu-thaan-kaathala

Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 18 Mar 2018 08:44
சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது.

இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம். நேற்று தான் அவளை தோலில் போட்டிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து போட சென்றதுபோல் இருந்தது அவளுக்கு. அக்ஷயாவால் மாலினிக்கு திருமணம் என்றால் நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஃபோன் செய்திருந்தாள் மாலினி.

”அக்கா, யாரை பத்தியும் கவலைபடாதே, எனக்காக நீ வந்தே ஆகனும்”

“இல்லடி, அது வந்து...“

“வந்து..போயி கதை எல்லாம் வேண்டாம்..ஆனால் ஒன்னு..நீ இல்லாமல் நான் தாலி கட்டிக்க மாட்டேன்,என்ன பத்தி உனக்கு தெரியும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தாள் மாலினி.

************************************************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...n-aval-aan-b-adithya
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 18 Mar 2018 08:41
”அறிவிருக்காடி உனக்கு நான்தான் அப்பவே சொன்னேனே இந்த கவிதை, போட்டோ பிக்சர்ஸ் எல்லாம் ஏற்கனவே பேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல வந்த விசயங்கள்தான் இதை என்னவோ பெரிசா உன் அத்தான் சொல்றான்னு என்கிட்ட காட்டி அலப்பறை பண்றியே தேவையா உனக்கு உன் அத்தான் சரியான காட்டான்டி முரடனா இருக்கான் அவனை பார்த்தாலே எரிச்சலா வருது அவனுக்கு சொந்தமா ஒரு ஜோக், ஒரு கவிதை கூட சொல்ல வரலை ஆனா, உனக்கு எப்படித்தான் அந்த காட்டானை பிடிச்சிருக்கோ” என தேன்மொழி தன் வகுப்பு தோழி கவிதாவிடம் கேட்க

”என் அத்தான் என்ன சொன்னாலும் அது எனக்கு புதுசுதான் தெரியாத விசயத்தை சொன்னாதான் நான் சந்தோஷப்படனுமா என்ன, எனக்கு பிடிச்ச விசயமா தேடி தேடி கண்டுபிடிச்சி எனக்காக அவர் காட்டறாரு. அது அவரோட அன்பைதான் காட்டுது. என் கண்ணுக்கு என் அத்தான் மன்மதன்தான் எனக்கு பிடிச்சிருக்கு அது போதும்” என்றாள் கவிதா

***********************************************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...i-ennangal-sasirekha
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From the Past

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
12
TPN

MOVPIP

YAYA
13
IVV

OTEN

YVEA
14
PEPPV

EANI

END
15
EEU01

VKV

AK
16
TAEP

KKKK

-
17
VPIEM

MVS

EKK
18
-

-

-


Mor

AN

Eve
19
TPN

MuMu

YAYA
20
UNES

OTEN

YVEA
21
SPK

MMU

END
22
SV

VKV

AK
23
KMO

Ame

KPM
24
VPIEM

MVS

EKK
25
Tha

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top