(Reading time: 11 - 21 minutes)

வளை கொண்டு பொய் அவனது அறையில் விட்டார்கள்..அடிமேல் அடி வைத்து பூமிக்கும் வலிக்குமோ என்று நடந்தாள் ..

ஹா ஹா பிரி மா உனக்குள்ள இப்படி ஒரு அடக்க ஒடுக்கமா எல்லா அஜ்ஜு னால என்று அவள் மனசாட்சி ஆஜர் அஆக ஆமா போ உன் அஜ்ஜு ஆஹ் என் அஜ்ஜு போ என்று துரத்தி விட்டேன் ..

என்னது என் அஜ்ஜு நா சொன்னேனா??என்ன ஆச்சு எனக்கும் புரியல என் மனசாட்சிக்கும் புரிலயே ஒரே நாள்லயே என்ன கவுத்துடான்..சேச்சே ஆளு  ஏதோ என் அளவுக்கு இல்லாட்டியும் பாக்கரா மாரி இருக்கான்ல.. அத ஜஸ்ட் அட்ட்ரக்ஷன் தா போ நினைத்தேன் ..எனது பாக்கரமாரி   தா இருக்கானா ..இல்லை கொஞ்சூண்டு அழகா இருக்கான் என்று சொல்லிக்கொண்டாள் ..

இத்தனை நேரம் அவள் பண்ணற ரியாக்ஷன் பார்த்து பயபுள்ள சிரிச்சுட்டு இருக்கான் .. அர்ஜுன் இப்ப என்று ஆரம்பிக்க அவன் என்ன ரெடி தான சட்டை கை தூக்கி விட்டு அவள் அருகில் வந்தான் ..எனக்கு அவளுக்கி துக்கிவாரி போட்டுச்சு .உடனே ..

பிரியா ஜஸ்ட் ரிலாக்ஸ் நா சும்மா விளையாடின..நாளைக்கு எக்ஸாம் தான பொய் படி எத்துணை ஹெல்ப் வேணுனா நா இங்க தா இருப்ப  கேளு என்று சொல்லி விட்டு சோபாவில் படுத்து விட்டான் ..

இன்னும் நம்பவா முடியல என்னால இந்த சிடு மூஞ்சி   இவ்ளோவ் நல்லவனா ..என்ன சிடு மூஞ்சி யா இல்லையே நல்லதா இருக்கான் என்று ஒரே நாள்ல என்ன இப்டி மத்தீட்டான்னே .உன் வாயவே அடக்கித்தானே மெரிசல் பண்ணிட்டானே ... கொஞ்சூண்டு லவ் வந்த்ருச்சு என்று படிக்க தொடங்கினாள் ..நடுவுல தூங்கிட போல ..அஜ்ஜு எழுப்பி காபி கொடுத்து இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் படிச்சுட்டு தூங்கிக்கோ என்ன என்றான் ..

அவள் ஏதும் பேசல இவ்ளோ அமைதியா இருப்பானா அவளுக்கே..தெரியாது .. நீ இவ்ளோ அமைதினு நா கேள்விபட்டதில்லையே என்று அவன் சொல்ல என்னது  இவன் மனசுல நினைக்கறதா சொல்றனே .என்று நினைக்க

அவனோ..சரி சரி முழிக்காம படி அப்பத்தா அங்க போய் முழிக்கமாட்ட..பிட்ல எழுதி வெச்சுட்டு தான என்று சொன்னான்..

ஏய் நா டாப்பர் என்றாள்..மெதுவாக..

ஹப்பா பேசிட்டாயா ?என்றான்

இப்படித்தான்  பேச்சு தொடர்ந்தது...பேசுவோம் டைலியும் பேசுவார்கள் ஆனா என்ன பேசுவார்கள் தெரியாது ..

ப்படித்தான் ஒரு நாள் அவள் மாமா பையன் ராஜா வந்தான் ..டேய் ராஜா பாவா என்று பேசிக்கொண்டு இருந்தாள்..அர்ஜீன் திடீருனு ஒரு பார்வை பார்த்தான்..

அப்பறம் ராஜா போன பிறகு அவளை கூப்பிட்டு ஏய் அவனை என்ன சொன்ன ..என்ன சொன்ன னு கேட்க அவள் முழிக்க ..உடனே ஏய் அதா அவனை என்னமோ  கூப்பிட்டாயே அதே  மாரி என என்ன கூப்பிடலே..  இனிமே என்ன அப்படித்தா  கூப்படணும் என்றான் ..

ப்ப்பா ஒரே சந்தோசம் ..ஹா ஹா  பொறாமை .. அதுக்குத்தான்  அவன் முன்னாடி இதுவரைக்கும்  கூப்பிடாத  ராஜாவையே  பாவா னு கூப்பிட  .. இப்ப மட்டும் இவன் லவ் பன்றேன்னு  மட்டு சொன்ன  ஒரு டூயட்  ஆடிருவேனா  என்று நினைத்து கொண்டு இருந்தாள் ..

அவன் ஓய்  என்ன கூப்புடு  என்க... சரி டா அஜ்ஜு பாவா என்று சொன்னாள்

..என்னது  டா ஆ  னு கேட்டான் ..ஆமா நா ராஜா ஆ டேய் பாவா தா சொல்லுவ டா அஜ்ஜு பாவா னு சொல்ல

பயபுள்ள உஷாரா  சரி இனிமே  அவனை சொல்லவேன்ணா என்ன சொல்லிக்கோ  என்ன.. ஆனா இந்த போடா  வாடல எல்லாரு  முன்னாடி வேணா  என்ன என்றான் ..

சரி டா பாவா நீ  சொன்ன  சரியாய்  இருக்கும்  டா அஜ்ஜு பாவா என்று சொன்னாள்.

ப்டியே  நாட்கள்   ஓடியது  இப்போது  எங்கள் திருமணம்  முடிந்து  5 மாதங்கள் ஆயிற்று  எப்பவும் போல பேசுவார்கள்..

இன்று எப்படியாவது  லவ் பன்றேன்னு  சொல்லிரனு  இவன் சொல்லமாட்டா  என்று நினைத்து  ..இந்த 5 மாசத்துல  என்ன ரொம்ப மாத்திட்டான்.. எனக்கு ஹெல்ப் பண்ண என் கேரியர்  டெவெலப்  பண்றது  எனக்கு  தெரியாததா  சொல்லிகுடுத்து என பெத்தவங்களையே  மறக்க  வெச்சுடான்..ஆமா இன்னும் எங்க அம்மா நீ மாறிட டீ ரொம்ப பிடிக்காம கல்யாணம் பண்ணமாரி பொலம்பன  மாப்ள பாத்தியா தங்கமானவரு  ஒரு உலக  வாயாடியே மாத்திட்டாரு  அப்பறம் எங்களை  மறந்தாராத ..அப்பப்ப வானு புலம்ப ஆரம்பிஞ்ச்ட்ங்க  நெஜமாவே  நா ரொம்ப  மாறிட்டேன்.. அவனை  மாத்தல  நெனச்சு வந்த நானே  மாறிட்டேன்  எல்லாம் என்னவனால..என பிரியா நினைக்க

ஒய் பொண்டாட்டி வெளிய  போலாமா  ..ஆமா இப்பல சார் பொண்டாட்டினு தா கூப்படறாரு 

ஓ போலாம்  டா அஜ்ஜு ஐ அம் ரெடி ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.