(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - ஐ லவ் யூ - 09

I love you

மிழ்ச்செல்வி குள்ளம் எல்லாம் இல்லை, சராசரி உயரமான பெண்.

ஆனால் உள்ளே வந்தவனை நிமிர்ந்து பார்க்க வேண்டி இருக்கிறதே என்ற ஆச்சர்யம் பொங்க பார்த்தாள்.

அவனின் முகத்தை பார்த்த உடன் அதிர்ந்து போனாள்.

அவன் பார்வையில் அவ்வளவு ஏளனம் இருந்தது.

இவ்வளவு ஏளனமாக கூட பார்க்க முடியுமா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது.

யார் இவன்? அவளை ஏன் இப்படி பார்க்கிறான்?

“வெற்றி, வந்துட்டீயா? டாக்டர் கிட்ட பேசிட்டியா?” – யசோதா.

யசோதாவின் பேச்சு வந்திருப்பது யார் என்பதை தமிழ்ச்செல்வி

...
This story is now available on Chillzee KiMo.
...

் பில் எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க. கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்திடுறேன்”

அவளின் ரோஷம் யசோதாவிற்கு பிடித்திருந்தது. அதற்காக எப்படியாவது போ என்று விட்டு விட யசோதாவிற்கு மனம் வரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.