(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 03 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

ன் கணவனிடமும் வருணாவிடம் பேசிவிட்டு சொல்வதாக செண்பகம் பொன்னம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தவள், அதற்கான நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில் விஷயத்தை விக்னேஷிடம் சொல்ல வேண்டும்.. அவன் என்ன முடிவு சொல்கிறான் என்பதை பொறுத்து தான் வருணாவிடம் இது குறித்து பேச வேண்டும்.. ஆனால் பொன்னம்மாவை பார்த்துவிட்டு வந்து மூன்று நாட்களாகியும் வருணாவிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

விக்னேஷ் வேலை முடித்துவிட்டு வரும் நேரம் வருணாவும் வீட

...
This story is now available on Chillzee KiMo.
...

ேட்டா, அவ என்ன நினைப்பா? நம்ம அப்பா,அம்மா இருந்தா இப்படியெல்லாம் நடக்குமான்னு நினைக்க மாட்டாளா?”

“கேக்காமலேயே இப்படி சொன்னா எப்படி.. கேட்டா தானே தெரியும்.. ஆதவன் ஒன்னும் தெரியாத ஆள் இல்லையே! அப்பப்போ இங்க வந்துப் போறவன் தானே! அவனை கட்டிக்கிறியான்னு வருணாக்கிட்ட கேட்கறதுல என்ன தப்பு..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.