“ஓ இந்த ஐடியாவுல தான் ஆதவன் அடிக்கடி இங்க வந்துப் போறானா? உங்க பாட்டி உன் மேல பாசம் இருக்கறது போல ஏதாவது கொடுத்து அனுப்புறது இதுக்கு தானா? இதுல உனக்கும் சம்பந்தம் இருக்குல்ல..” அவன் அப்படி சொன்னதும், என்னையே சந்தேகப்பட்றியா என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் செண்பகம்..
“என்ன சொன்னீங்க.. ப்ளான் பண்ணி பண்றோமா? ஏன் இப்படி அபாண்டமா பேசறீங்க.. அன்னைக்கு பொன்னம்மா ஆயா இந்த விஷயத்தை பத்தி பேசற வரையிலும் எனக்கு இப்படி ஒரு எண்ணமே வந்தது இல்லை.. ஆயாவுக்கு இப்படி ஒரு ஆசை இருந்தாலும், அதுக்காக இப்படி கீழ்த்தரமான வேலை செய்யாது. ஆதவனுக்கு ஆயா மனசுல இப்படி ஒரு ஆசை இருக்க விஷயமே தெரியாது..
வீட்ல ஒரு பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு சம்பந்தம் பேச தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
து தம்பி.. செட்டாகுதுன்னு தெரிஞ்சப்பிறகு எதுக்கு அதைப்பத்தி பேசனும்.. இதோட விட்டிடுவோம்.. இனி இது விஷயமா எந்த பிரச்சனையும் வேண்டாம்” என்றவர், தான் கிளம்புவதாக கூறினார்.
“இரு ஆயா இருந்து ஏதாச்சும் சாப்பிட்டு போ” என்று செண்பகம் சொன்னதற்கு, வேண்டாம் என்று மறுத்தவர், உடனே கிளம்பிவிட்டார்.