(Reading time: 14 - 27 minutes)

ண்ணா, எதுக்கு நீங்க சும்மா இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க? அண்ணி இப்போதைக்கு தூங்க வர மாட்டாங்க... நாங்க இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கு... நீங்க போய் தூங்குங்க...”

சங்கீதா மிரட்டாத குறையாக சொல்ல, ராம் மனைவியை பார்த்தார்... லக்ஷ்மியும் ஆம் என்பது போல கண்களால் பதில் சொல்ல, தங்கையை பார்த்து முறைத்து விட்டு, பெய

...
This story is now available on Chillzee KiMo.
...

ல அணைத்துக் கொண்டாள்...

அதிகபட்ச அதிர்ச்சியில் இருந்த மதுவிற்கு அந்த அணைப்பும் கூட ஆறுதல் தரவில்லை... அழ வேண்டும் போல இருந்தது...

ஆனால் மற்றவர்களின் முன் அழவும் மனம் வரவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.