(Reading time: 9 - 17 minutes)

“சஞ்சீதா!!! அது தான் நான் ஒருகாலத்தில் என் உயிரா நினைச்சு மருகி மருகி காதலித்த பெண்ணோட பெயர்... இது ஸ்கூல் டேஸ்லேயே தொடங்கின லவ்... ஹையர் செகண்டரில ஸ்டார்ட் செய்தது...”

மித்ரன் அவன் சொல்லிக் கொண்டிருந்த பழைய நாட்களுக்கே சென்று விட்டது போல தன்னை மறந்து பேச, சரண்யா அதை அமைதியாக கவனித்த படி அவனுடன் நடந்தாள்...

“அதுக்கு அப்புறம், இரண்டு பேரும் ஒரே காலேஜ்... ஒரே டிபார்ட்மென்ட் கூட... எனக்கு அவ மேல காதல்ன்னு சொல்றதை விட பைத்தியம்னு சொல்லலாம்... அவளுக்காக என்ன எல்லாமோ செய்திருக்கேன்... அவளும் கூட அப்படி தான்... என் மேல உயிரையே வச்சிருந்தா... அட்லீஸ்ட் அந்த நாட்கள்ல அப்படி தான் சொன்னா... காலேஜ் முடிச்சுட்டு நான் சொந்தமா கம்பெனி ஸ்டார்ட் செய்துட்டு கல்யாணம் செய்துக்குறதா ப்ளான் செய்திருந்தோம்... ஆனால் காலேஜ்

...
This story is now available on Chillzee KiMo.
...

னா, அவர் நிலைமை எப்படி இருக்கும்... பாவம்... அந்த ஊர்ல எல்லாம் டிவோர்ஸ்க்கு வேற நிறைய செலவு செய்யனுமாமே...”

மித்ரன் அவளை யோசனையுடன் பார்க்க, சரண்யா அவனை தயக்கத்துடன் பார்த்தாள்...

“நான் சொல்றதை கேட்டு கோபப்படாதீங்க சார்... ஆனால், என்னால சொல்லாம இருக்க முடியலை...”

“...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.