(Reading time: 11 - 21 minutes)

16. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா

EUU

திருமண வீடு சட்டென களை இழந்து போனது!

என்ன தான் கமலின் சிடு சிடு குணத்தால் அவனை விட்டு விலகி இருந்தாலும், பூங்கோதை, விமல் மற்றும் கவிதாவால் அவனின் இந்த திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தான் ஆடா விட்டாலும் சதை ஆட தானே செய்யும்!

அதிலும் பூங்கோதையின் மனம் உடைந்து போயிருந்தது.

பத்து வருடங்களுக்கு முன் இறந்த கணவன் எடுத்து செய்ய வேண்டிய கடமைகளை இளவயதிலேயே எடுத்து செய்த கமலின் பொறுப்புணர்ச்சியை சொல்லி, சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க எப்போவுமே எங்களுக்கு சொந்தக்காரங்க போல தான் டாக்டர். சுமி என்னைக்குமே உங்களை அந்நியமா நினைச்சதில்லை... நானும் கூட அப்படி தான்...”

“தெரியும் கமல்... ஏன் இங்கே இருக்கீங்க??? நடக்குறது உங்க மகளோட கல்யாணம்... மேடை பக்கமா வாங்க...”

“அங்கே தம்பி இருப்பானே அவன் பார்த்துப்பான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.