“இரண்டு நாளுக்கு இவ்வளோ அலுத்துக்குற, நான் எவ்வளோ வருஷமா இருக்கேன் தெரியுமா?”
“மகாராணியையும், வேலைக்காரியையும் ஒரே தட்டுல வச்சு பேசுறீங்கக்கா. அது உங்க நல்ல மனச காட்டுது. ஆனா அது சரியில்லை”
“இப்போ என்ன, உனக்கு ஏதாவது வேலை வேணும் அவ்வளோ தான?”
“ஆமா, சமையல் செய்யட்டா?”
“சமையல்காரர் விஸ்வநாதன் பதினஞ்சு வருஷமா இருக்குறவர், என்ன சொல்லி அவரை வேலையை
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்சோமே ஜோசியர், அவர் போன் செய்தார். கீழ்பாக்கம் வசந்தன் வீட்டு பொண்ணு ஜாதகம் வெற்றிக்கு சரியா இருக்காம். பொண்ணு போட்டோவை சந்திரிகாக்கு காட்டினேன். அவளுக்கும் பிடிச்சிருக்காம். இந்தா நீயும் பாரு”
enna aga pogutho....
Tamilselvi-ku test vachangala Chandrika?
Avanga past pathi therincha piragu 2 athais-um eppadi react seiya poranga?
waiting to read ji.