Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Let us ENCOURAGE OUR WRITERS - August 2018</strong></h3>

Let us ENCOURAGE OUR WRITERS - August 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 17 - 5.0 out of 5 based on 3 votes

தொடர்கதை - ஐ லவ் யூ - 17

I love you

மிழ்ச்செல்வியின் நிலைமையை புரிந்துக் கொண்ட யசோதா அவளிடம் நெருங்கி நின்றாள். பெரியவர்களுடைய கண்ணை உறுத்தாத விதத்தில் நட்பு பாராட்டுபவளை போல தமிழ்ச்செல்வியின் தோளில் கையை வைத்தாள்.

யசோதா அப்படி கைகளால் ஆதரவளித்ததால் மயங்கி விழாமல் இருந்தாள் தமிழ்ச்செல்வி.

இல்லையென்றால் கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டு மயங்கி விழுந்த முதல் பெண் என்று வைரல் நியூசாக மாறி இருந்திருப்பாள்.

தமிழ்ச்செல்வி ஒருவழியாக நேராக நிற்கவும், யசோதா சத்தமில்லாமல் அவளின் காதின் அருகே பேசினாள்.

“பயப்படாதே தமிழ். உன்னை தாண்டி எதுவும் நடக்காது”

யசோதாவின் பேச்சு தமிழ்ச்செல்விக்கு தெம்பைக் கொடுத்தது. நிமிர்ந்து நேராக நின்றாள்.

“திடீர்னு கல்யாணம்னு சொல்லிட்டீங்க சின்னத்தை!” – யசோதா

“என்னத்த திடீர்னு? காதலிச்சா கல்யாணம் செய்துக்கனும்னு தெரியாதா? இரண்டு பேரும் விரலை வச்சா கடிக்க தெரியாத சின்ன பாப்பா பாரு” – அரசி

“கல்யாண பேச்சை ஆரம்பிச்ச உடனே காதலி இருக்கான்னு வெற்றி சொன்னான். காதலியை நேரா கொண்டு வந்து நிறுத்தினா கல்யாணம் செய்துக்கோன்னு சொல்ல மாட்டாங்களா?” – சந்திரிகா

“அம்மா, பெரியம்மா, நீங்க சொல்றது சரி, ஆனா நானும் அமுதினியும் இன்னும் கல்யாணம்ன்னு யோசிக்கவே இல்லை”

“என்னது????”

“நாங்க இரண்டு பேரும் வேற சிலது யோசிச்சு வச்சிருக்கோம்”

“என்ன யோசிச்சீங்க?”

“நம்ம கம்பெனியோட இன்னைய மதிப்பு ஒரு மில்லியன் டாலர். அதை அஞ்சு மில்லியனா மாத்திட்டு கல்யாணம்ங்குறது என்னோட எண்ணம். இவளுக்கு என்னை சார்ந்து இருக்காம தனியா நிக்க தகுதியை வளர்த்துக்க ஆசை. எங்க ஆசை ஈடேருன பிறகு கல்யாணம்”

“இதென்ன புது கதையா இருக்கு? கல்யாணம் செய்துக்க சொன்னா பாங்க லோன் மாதிரி பேசுற? மதிப்பை உயர்த்தனுமாம், சார்ந்திருக்காம இருக்கனுமாம். ஒரு கணவனுக்கு மனைவியை விட பெரிய சொத்து என்ன? மனைவிக்கு கணவனோட அருகாமையை தவிர வேற துணை என்ன?” – அரசி

“இந்த ஆசையை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமும் ஈடேத்திக்கலாமே. கல்யாணத்துக்கு அப்புறம் நீ கம்பெனி நடத்தாம இருக்க போறீயா? அவ அவளை கவனிச்சுக்காமல் இருக்க போறாளா?” – சந்திரிகா

பெரியவர்களின் இருமுனை தாக்குதல் வெற்றியை அசைக்கவில்லை.

“கல்யாணத்துக்கு இப்படி பேசுவீங்க, சரின்னு கல்யாணம் செய்தா மூணு மாசத்துல குழந்தை எங்கேன்னு கேட்பீங்க. இப்போ சொன்னதையே நாங்க சொன்னா, குழந்தை பெத்து செட்டிலாகிட்டு வேலையை பாருன்னு அப்போ சொல்வீங்க. அதனால அதெல்லாம் சரியா வராது” – ஒரே போடாக போட்டான் வெற்றி.

கல்யாணம் என்றதற்கே மயங்கி விழ போன தமிழ்ச்செல்வி, வெற்றி, குழந்தை குடும்பம் என்று பேசவும் பத்ரகாளி அவதாரம் எடுத்தாள்.

வெற்றியின் பக்கம் பார்த்து கண்களை விரித்து முறைத்தாள்.

வெற்றி அதையும் பெரிதாக எடுக்காமல் அவன் பாணியில் தலையை சிலுப்பிக் கொண்டான்.

திமிர் பிடித்தவன். அந்நிய பெண்ணை பற்றி பேசுகிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல், கூசாமல் என்ன பேச்சு பேசுகிறான்.

இவனை எல்லாம் நம்பி, அவள் நடிக்க வேறு கிளம்பி விட்டாள்.

“பாருங்க நீங்க சொன்னது பிடிக்காம எப்போவும் அமைதியா இருக்க அமுதினி கூட எப்படி கோபத்தோட முறைக்குறா” – வெற்றி அவளின் கோபத்தையும் வைத்து பெரியவர்களிடம் வாதாட தமிழ்ச்செல்வி மிட்டாய் எடுத்து மாட்டிக் கொண்ட குழந்தையாக விழித்தாள்.

“யாரு கோபப்பட்டாலும், யாரு முறைச்சாலும் என் முடிவில மாற்றம் இல்லை. உங்களுக்கு கல்யாணம் நடந்தே ஆகனும். இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து சீக்கிரமே சொல்லுங்க.”

சந்திரிகா தன் “ராஜமாதா” அந்தஸ்தை மீண்டும் அதிகாரபூர்வமான குரலில் நிலை நாட்டி அந்த பேச்சை அப்போதைக்கு முடித்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ல்யாணம் கல்யாணம் கல்யாணம்! அதை விட்டா ஒண்ணுமே தெரியாதா அவங்களுக்கு? பேசாம காவி ஒன்னை வாங்கிட்டு சாமியாரா போக போறேன்.”

“சரி வெற்றி அப்படி சாமியாரா போனா உன் பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்னா நான் தடுக்கலை”

“யசோ”

“கத்தாதே வெற்றி. கல்யாணம் இல்லை இப்போ பிரச்சனை. உன் காதல் தான் பிரச்சனை. அந்த அமுதினி வந்திருந்தா நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருப்பீயா?”

“சரி, இப்போ என்ன செய்றது?”

“எனக்கும் புரியலை. சின்னத்தை திடீர்னு கல்யாணம் பத்தி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை.”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 17Thenmozhi 2018-07-31 18:55
:-) Vetri bulb vanguvaro :Q: nice update ji :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 17mahinagaraj 2018-07-19 10:14
speechless........ :eek:
nice.... eni nadakaratha pappom... :yes: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 17saaru 2018-07-18 22:01
facepalm ha :grin: :clap: semaa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 17AdharvJo 2018-07-18 20:58
:eek: Ada kadavule idhu ena sikkal I thought vettri would deal the situation ippadi deal pesuvarun ninakkalai facepalm sad of selvi however yasho support irukkum varai selvi can relax but enappa hero ivalo terror aga think panuraru adhukku andha amudhini-a convince pana try panalam pavam indha girl steam interesting team :clap: :clap: attam.sudu pidichachu ini ini ena agumn therindhukola waiting. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 17madhumathi9 2018-07-18 19:42
wow interesting epi.vetriyin moonchi mugarai ellam peyarpoguthu tamilkitta.seekkirame intha epiyai koduthatharkku big :thnkx: :GL: 4 next epi. (y) :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Maiyalil manam saaintha velai

Announcements

Poogambathai poovilangaal poottiya poovai

Jokes

Monathirukkum moongil vanam

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
06
KVJK

MuMu

NIVV
07
MMSV

PPPP

MMV
08
SPK

EMPM

MUN
09
ISAK

KaNe

NOTUNV
10
-

Ame

-
11
AA

NKU

-
12
KI

-

-


Mor

AN

Eve
13
KVJK

PVOVN

NIVV
14
MINN

PPPP

MMV
15
-

PMNa

MUN
16
EEU01

KaNe

NOTUNV
17
TAEP

UVME

Enn
18
AA

NKU

Tha
19
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top