Page 1 of 3
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 02 - RR
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
💘 சோழியை போலவே தோழி நீ சிரித்து சோதனை போடுகின்றாய்! 💘
“ஹலோ” என்றாள் மஞ்சு தயக்கத்துடன்.
அவளுக்கு தைரியம் கொடுக்க விரும்புபவனை போல புன்னகைத்தான் மனோஜ்.
சற்று முன் கடு கடு என இருந்த அவனின் முகம் அந்த சின்ன புன்னகையிலேயே இளகுவதை ஆச்சர்யத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட் எல்லாத்தையும் சரியா முடிச்சு அனுப்பி வை”
“ஓகே மனோஜ்” என்ற நிர்மல் மீண்டும் ஒருமுறை மஞ்சு பக்கம் பார்த்து புன்னகைத்து விட்டே சென்றான்.
சார் பை சொல்கிறாராமா?? இவன் என்ன லூஸா??