(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 23 - சித்ரா

Tamilukku amuthendru per

நீண்ட இடைவெளிக்கு பின் இருவருக்குமே சற்று நேரம் கிடைத்து ,இதோ நதிக்கரையில் சுகமான மொக்கை !

 அவனுடன் பேச ஆர்வம் இருந்தபோதும் ,கொஞ்ச நாட்கள் முன் அவன் அம்மாவிடம் பேசியதை ,அவர் இவனிடம் பகிர்ந்திருப்பாரோ ,மேலும் எதாவது இவன் நேரிடையாக கேட்பானோ என்று ஒரு பக்கம் குறு குறுத்தபடியே  இருந்தது அவள் மன நிலை .

ஆனால் அவன் அது  சம்பந்தமாக எதுவும் பேசவ

...
This story is now available on Chillzee KiMo.
...

,பொண்டாட்டிக்கும் அம்மாக்கும் ஒத்து போகலை ,இவர் பாடு தான் திண்டாட்டம் ,அது ஒரு பக்கம் நா  ,பசங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ,காலை ரெண்டு கிளாஸ் முடிந்தபின் ,அவர் கிளாஸ் சும்மா விட்டா ,பசங்க ஏதாவது கிளம்புவாங்க ,அதான் சும்மா மைண்ட் பண்ண அங்கே ஒரு ஆள்  இருந்தா  போதும் ''என்றார்  தயங்கியபடியே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.