(Reading time: 9 - 18 minutes)

''தாராளமாக போறேன் ,ஒன்னும் பிரச்சனை இல்லை ,அங்க ஒன்னும் பிரச்சனை வராம பார்த்துகிறது என் பொறுப்பு ''என்று உடனே முன் வந்தாள் .

ஒத்துக்கொண்டபடியே அந்த நேரத்தில் அந்த  வகுப்பு நோக்கி சென்றபோது அவர்களை  அந்த ஒரு மணி நேர பொழுது சுவாரிஸ்யமாக கட்டி வைக்க அவள் மனதில் ஒரு திட்டம் தோன்றியது .

பவ்வியமாக தனக்கு வணக்கம் சொன்ன பசங்களை ,அமர சொன்னபடியே நிதானமாக உள்ளே நுழைந்தாள் .

எப்போதும் உள்ளது உள்ளபடி சொன்னால் பசங்கள் அதை சுலபமாக ஏற்றுக் கொள்வார் என்பது அவள் கருத்து .

அதன் படி  சாரங்கன் சார் உடல் நிலை பற்றி முதலில் பேச்சை ஆரம்பித்தாள் .

''உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் ன்னு நினைக்கிறன் ,உங்க கிளாஸ் சாரங்கன் சார் க்கு  உடம்பு முடியலைன்னு ,மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க ,இப்போ அவர் கொஞ்சம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ை இன்றி அனைவரும் அவர் அவர் மனதில் தோன்றியது ,வீட்டில் பெரியவர்கள் சொல்லி கொடுத்தது போன்றவற்றை அருவி போல் கொட்ட ,அந்த ஒரு மணி நேரம் ஓடி மறைந்தது .

அவளுடன்  ஒரு சின்ன பிணைப்பு ஏற்பட்டது அவர்களுக்கு 

அப்படியே தலை கீழாக மாறும் கட்டமும் வரும் என்று அப்போது அறிந்திருக்கவில்லை அவள் !

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.