Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RR - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RR

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

💖 இவன் தானா ? இவன் தானா ? இவனோடு இணைவேனா ? 💖

ஞ்சு!”

இரவு உணவை சாப்பிட்ட படி புதிதாக வந்திருந்த திரைப்படம் பற்றி தங்கையுடன் விவாதித்துக் கொண்டிருந்த மஞ்சு, அப்பா பிரேம்குமாரின் அழைப்பை கேட்டு பேச்சை நிறுத்தி, தந்தை பக்கமாக பார்த்தாள்.

அப்பாவின் அருகே அமர்ந்திருந்த அம்மாவும் சாப்பிடாமல் அவள் பக்கமாக பார்ப்பது புரியவும் ஏதோ சீரியஸ் விஷயம் என்பது அவளுக்கு புரிந்தது.

“நான் சொன்னேன்லக்கா லேட்டஸ்ட் ப்ரோபோசல் அதை பத்தி பேச போறார் போலருக்கு...”

அவசரமாக ஆனால் ரகசியமாக அக்காவின் காதில் சொன்னாள் சாதனா.

தன்னுடைய personal spy கொடுத்த லேட்டஸ்ட் செய்தியுடன்,

“என்னப்பா?” என்றாள் மஞ்சு.

“ஒரு முக்கியமான விஷயம்மா... உன் கல்யாணத்தை பத்தி நானும் அம்மாவும் பேசினோம்... இப்போ பார்க்க தொடங்கினா சரியா இருக்கும்னு தோணிச்சு... தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வச்சிருந்தோம். அதுல நல்லபடியா ஒரு பையன் இருக்கான்”

பிரேம்குமார் இந்த இடத்தில் பேச்சை நிறுத்தி மூத்த மகளை கவனித்தார்.

அப்பாவின் கூர்மையான கண்களில் இருக்கும் ஆராய்ச்சியை புரிந்துக் கொண்டு,

“இப்போவே எதுக்குப்பா கல்யாணம்... இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே....” என்றாள் மஞ்சு.

“இந்த் டையலாக்கை மாத்தவே மாட்டீயா?” என்ற தங்கையின் ரகசிய சீண்டலுக்கு பதில் கொடுக்க அவள் இளையவள் பக்கமாக திரும்பி முறைக்க, பிரேம்குமார் தன் பேச்சை தொடர்ந்தார்.

“எல்லா விஷயமும் நடக்க வேண்டிய நேரத்தில நடந்தா தான் மஞ்சு சரியா இருக்கும். குழந்தைகளை மூணு வயசில எல்.கே.ஜி சேர்க்கணும்னு சொல்றோம் பார்த்தீயா அதே மாதிரி தான் கல்யாணமும்... சரியான வயசில நடந்தா தான் நல்லது. உன் ஆசை படி படிச்சாச்சு, வேலைக்கும் போற... அப்புறம் என்ன...”

“ப்ச்... இருந்தாலும் அப்பா....”

மஞ்சு அவளுக்கு பிடித்த அப்பாவிடம் கெஞ்சலும், கொஞ்சலுமாக இழுக்க, பத்மா அவசரமாக குறுக்கிட்டு பேசினாள்.

“மஞ்சு, அப்பா சொல்ற டீடெயில்சை கேளு... உனக்கு பிடிச்சா மட்டும் தான் நாம மேலே பேசுவோம்....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஊ... ஊ... ஊ.... அக்கா நீ நல்லா மாட்டிக்கிட்ட போ... எல்லா சினிமா, டிராமா அம்மாவும் முதல்ல இப்படி தான் செல்லமா சொல்லி பொண்ணை ப்ரெயின்வாஷ் செய்வாங்க.... அப்புறம் ஸ்ட்ரிக்டா சொல்லுவாங்க...” என்று சாதனா அவளின் காதோரம் தன் ரன்னிங் கமன்ட்ரியை தொடர, மஞ்சு இந்த முறை தங்கை பக்கம் பார்க்காமல், அம்மாவின் கருத்தை ஏற்றுக் கொண்ட நல்ல மகளாக அப்பா பக்கம் பார்வையை திருப்பினாள்.

“அவர் பேரு மனோஜ். நீ வேலை செய்ற அதே கம்பெனில ப்ராஜக்ட் மேனேஜரா இருக்கார்”

மனோஜ் என்ற பெயரை கேட்ட உடனேயே மஞ்சுவிற்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

‘ச்சே ஆபிசில் ஒரே ஒரு மனோஜ் தானா இருக்கிறான்... நோ நோ இருக்கிறார்!!!!’ என்ற யோசனை எல்லாம் அவளை சமாதானப் படுத்தவில்லை.

பக்கத்தில் இருந்த சாதனா வேறு,

“ஏன்க்கா ஒரு வேளை உன்னுடைய அந்த சிடுமூஞ்சி மனோஜா இருக்குமோ?” என்று அவளின் காதில் முனுமுனுத்து அவளின் கிலியை அதிகப் படுத்தி வைத்தாள்!

அவளின் மூளை, ‘ஒருவேளை இருக்குமோ’ என்ற கேள்வியை மீண்டும், மீண்டும் கேட்டு குடைந்தது.

அந்த மனோஜிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா என்ன?

இந்த கேள்வியை பற்றி யோசிக்கும் போது தான் அவளுக்கு தெரிந்த மனோஜின் வயது பின் இருபதுகளில் தான் இருக்கும் என்பதே அவளுக்கு உரைத்தது.

பொதுவாக எல்லோரையும் ஒன்றிரண்டு சந்திப்புகளிலேயே ஓரளவிற்கு சரியாக எடை போட்டு விடுவாளே, இவனை மட்டும்.... சாரி இவரை பற்றி மட்டும் எப்படி யோசிக்காமல் விட்டாள்....???

கணவர் விபரங்கள் சொல்ல தொடங்கியது முதலே மகள்கள் பக்கம் கண் வைத்திருந்த பத்மாவிற்கு, மஞ்சுவின் யோசனைக்கான முழு காரணம் புரியவில்லை. ஆனால் மகள்கள் நடுவே நடக்கும் ரகசிய உரையாடலை புரிந்துக் கொள்ள முடிந்தது. அதுவும் மனோஜ் என்ற பெயரை கேட்ட உடன் இளையவள் பெரியவளின் காதில் கிசிகிசுத்தது என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வது பெரிய ராக்கெட் சைன்ஸா என்ன!

மகள்கள் அப்பா செல்லம் என்றாலும் அந்த குடும்பத்தில் அப்பாவையும் மகள்களையும் ஒன்றாக இணைக்கும் முக்கியமான மையம் அவள் தான் என்பது பத்மாவிற்கும் தெரியும்...

சில மாதங்கள் மஞ்சு புலம்பி தள்ளிய மேனேஜரின் பெயரும் மனோஜ் என்பது அவளுக்கும் நினைவில் இருந்தது. அதனால் தான் சாதனா அக்காவிடம் என்ன சொல்லி இருப்பாள் என்று அவளால் எளிதாக ஊகிக்க முடிந்தது. ஏன், கணவன் ஒரே கம்பெனி என்று சொன்ன உடனே அவளுக்குமே இது அதே மனோஜாக இருக்குமோ என்ற கேள்வி வர தான் செய்தது...

“மஞ்சு, அப்பாவை பத்தி உனக்கு தெரியாதா... உங்க இரண்டு பேருக்கும்ன்னா எல்லாத்தையும் எப்படி பார்த்து பார்த்து செய்வார்ன்னு நான் சொல்லி தானா உனக்கு தெரியனும்...? வேலை, படிப்பு எல்லாம் சரியா இருக்குன்னு தெரிஞ்ச உடனேயே அப்பா அவங்க வீடு பக்கத்துல இருக்க அவர் பிரென்ட் கிட்ட விசாரிச்சிருக்கார். அவரு இந்த குடும்பத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்திருக்கிறார். அந்த பையன் ரொம்ப நல்ல டைப். அம்மா பேச்சை கேட்டு நடக்குற அடக்கமான பையன்னு வேற சொல்லி இருக்கார்...”

மஞ்சுவின் மனம் தன் யோசனையை தொடர்ந்தது... ‘எல்லாம் சரி தான் ஆனால் இது அந்த மனோஜ் தானா???’

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRAnusha Chillzee 2018-12-12 23:32
perai kettu kannai kattitu vanthuchu
antha manojaa irukumanu kili vanthichu

But thalaiyai mattum :yes: :yes: :yes: nu aatina Manjuvai :cool: :cool: nu solla vachutinga Binds :P :P

Poor Manoj. Intha love llam ungaluku thevaiya :P :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-13 01:58
Thevaiya :Q: :Q: Thevai illai thaan. Aanal appuram ennai mathiri writers ellam enn seirathu :P

Cupid power Anu :-)

Thanks for your time :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRValli 2018-12-12 01:00
unga viittu dining tableai romba miss seithen Bindu madamji. Very happy to see it after a lengthy gap :P
Enna dinner sapitanganu sollave illaaiye ;-)

Antha manoj thana intha manojnu ketutu taanu thalai aatina heroinekum loves irukum polirukke :P :P

sattu sattunu kalyanam seithu vachiruvom Binds. ivanga irandu perum adichukurangala chellam konchurangalanu parka vasathiya irukkum :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-12 03:01
next episode'leyum dining table katchi tharum, so kavalai vendam :-)
enakku daily cooking items list seiyave thalai suthuthu ithu kooda kathai;la dinner pathi sonnaal naan enna agurathu :-)
No, ithellam ketka koodaathu :-)

heroine'kum love irukunaa solreenga :Q: neenga sonnaal sariya irukkumo :-) avanga kitteye kettu solren irunga.

kalyanam pathi innum naama pesave illaiye ;-) athukkulle ungalukku enna ivvalavu avasaram :P

Thank you Vals.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRNanthini 2018-12-05 21:31
Interesting epi Binds.

Enna mathiri yosichu parthalum I am not able to accept Manoj's action.
Love is blind sari athukaga intha alvuka :-) Ithula amma pechai ketkura pillainu peru vera!
Avaroda amma koba patangana it is entirely justified. Oru varthai pesitu seithirukalam.

Ivarudaiya actions heroinai impact seiyamal irukum varaikum ok.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-05 23:16
:D Avar intha epi'la Sathana sonnathu mathiri VEVP ;-)
namma heroine VPVE ;-) ;-)
Apo thaane nands jodi sariya irukkum :-)

Ethically neenga solrathu sari. But Manoj athellam parkura nilamaila illai 8) Avar kathalenum kadalukkulle poyittaar (nu vachuppom :P :P ) ;-)

RC solra mathiri thappu senja punishment illaama poguma ;-) chinnathagavavathu backlash irukka thaan seiyyum.

Athai ellam porumaiya padichu terinjukonga.

Thanks for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRVanaja 2018-12-04 16:01
Nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-04 19:32
Thanks pa. Cheers :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRApurva 2018-12-04 09:42
Pls post next epi without delay.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-04 19:32
Will try ji :-) Thank you. Cheers :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRjulie 3Dec 2018-12-03 21:03
Cool baby 😎

Waiting to see the dinosaur coming out of the bag in the upcoming chapter.
BTW is it 🦕 or 🦖
😎

See you in 2 🤟
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-04 06:41
Thank you Julie baby :D

Yup me too waiting to see the dinosaur in action :D Can't wait :-)

veliye vara porathu T-Rex'a illaiyanu seekkirama kandupidichiduvom :-)

Meet you in 2 weeks :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRAdharvJo 2018-12-03 15:23
:D :dance: cute+super flow Bindu ma'am :clap: :clap: Manager sir don't worry Bindu ma'am-k ice vachi unga mom kitta approval vangidungal :P thargarai hug panidadhinga boss :grin: Look forward to see Manju's action and aunty oda reaction :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 09 - RRBindu Vinod 2018-12-04 06:38
Sir super ice vachathala thaan avarai wait seiya vaikama update koduthen Adharv ;-) Athileye avar santhosha patuka vendiyathu thaan :D

Yup all eyes on Amma now :-)

Thanks for sharing your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # PVOVN by RRSahithyaraj 2018-12-03 11:28
Aaha amma Enna vachirukkangannu theriyalaiye dinosaur oda perusa edhavathu irukkumo :P
Reply | Reply with quote | Quote
# RE: PVOVN by RRBindu Vinod 2018-12-04 06:36
ha ha ha irukkalaam Sahithya :-)

Thanks for sharing your comment.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top