Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதி - 5.0 out of 5 based on 3 votes

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதி

Vaanum mannum katti kondathe

ப்போதும் போல தன்னுடைய corridor வழியில் வந்த ஆகாஷ் அங்கே பார்த்த காட்சியில் அதிசயித்துப் போனான்.

சினேகா அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி, அங்கிருந்த கண்ணாடி வழியே பார்த்த படி நின்றிருந்தாள்!

அவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது, கண்ணாடி வழியே தெரிந்த தூரத்து பூங்காவின் பச்சை பசேல் + மலர்கள் பேக்கிரவுண்டிற்கு ‘பெர்பெக்ட் செட்டிங்’ என்று சொல்லும் விதத்தில், அவளும் பச்சை நிறத்தில் சிறிய பிங்க் பார்டர் வைத்த அழகிய சேலையை அணிந்திருந்தாள்!

மனதினுள் ஒரு விதமான இதம் பரவுவதை உணர்ந்தவன், அவனை போலவே இயற்கையை பார்த்து ரசிக்கிறாளே என்றும் வியந்தான். ஆனால் உடனேயே மனதை மாற்றிக் கொண்டான்!

அங்கே நிற்கிறாள் என்ற ஒரே காரணத்தை வைத்து இயற்கையை ரசிக்கிறாள் என்று எப்படி சொல்ல முடியும்? கையில் மொபைல் போனுடன் நிற்கிறாளே ஒரு வேளை அந்த இடத்தில் தான் மொபைல் சிக்னல் நன்றாக வரும் என்று நிற்கிறாளோ என்னவோ!

மனதில் ஓடிய யோசனையுடன் அவன் நடக்க, அவனின் ஷூ எழுப்பிய ஓசைக் கேட்டு திரும்பி பார்த்தாள் சினேகா.

பளிசென்ற ஒரு புன்னகையுடன்,

“குட் மார்னிங் ஆகாஷ் சார்” என்றாள்.

வாயை திறந்து பதில் சொல்லாமல் தலை மட்டும் அசைத்தவன்,

“இந்த டைம்ல இந்த காரிடார்ல பொதுவா யாரும் என் கண்ணுல பட மாட்டாங்க...” என்றான்.

“அது சார்... இங்கே...” என்று ஆர்வத்துடன் விளக்கம் சொல்ல தொடங்கிய சினேகா, மனதில் ஏற்பட்ட நெருடலில் பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு ஆகாஷை கூர்மையாக பார்த்தாள்.

அவனுடைய முகத்தில் இருந்து அவளால் எதையும் கண்டுக்கொள்ள முடியவில்லை! எனவே,

“சீக்கிரம் ஆபிஸ் வந்தேன் சார்... அதனால இந்த பக்கம் வந்தேன்... வேற ஒண்ணுமில்லை சார்... டைம் ஆச்சு, ஷ்யாமளா மேம் வந்திருப்பாங்க... நான் போறேன்... ஹாவ் அ நைஸ் டே சார்...” என்று ‘சார் மழையுடன்’ பதில் சொல்லிவிட்டு அவனை தாண்டி நடந்தாள்.

ஆகாஷும் எதிர் பக்கம் இருந்த தன் அறைக் கதவை நோக்கி நடந்தான்...

ஆனால், மற்ற நாட்கள் போலில்லாமல் இன்று அவனுடைய கண்களுக்கு விடுப்பு கொடுத்து விட்டு, காதுகளை கூர்மையாக்கி கவனித்தான்!

ஹுஹும்.... கொலுசு சத்தம் என்ன அவளின் செருப்பு சத்தம் கூட கேட்கவில்லை!

ஒரு வேளை கொலுசுகளை கழற்றி வைத்திருப்பாளோ?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனால் செருப்பு சத்தம் ஏன் கேட்கவில்லை? அத்தனை மென்மையாகவா நடக்கிறாள்??!!

திரும்பி அவள் நடந்து செல்வதை பார்க்க வேண்டும் என்று அவனுள் எழுந்த ஆர்வத்தை கஷ்டப் பட்டு அடக்கியவன், வேகமாக நடந்து அவனின் அறையினுள் நுழைந்தான்!

ன்று மாலையில் நடைப்பெற்ற மீட்டிங்கில் அவர்கள் கம்பெனியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்த பல்வேறு ப்ராஜக்ட்களின் ஸ்டேடஸ் பற்றி ஒவ்வொருவராக சுருக்கமாக ஆகாஷிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள். அதில் சினேகாவின் ப்ராஜக்ட் பற்றிய குறிப்பும் இடம் பெற்றது.

“நம்ம மால் பார்க்கிங் ப்ராஜக்ட் சார். இன்னும் ரொம்ப இனிஷியல் ஸ்டேஜ்ல தான் இருக்கு. பில்டிங் ப்ளான் ரெடி செய்ய கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ்ல இருந்து வந்திருக்க சினேகாவும் நானும் நம்ம சைட்டை நேரடியா ஒருதடவை விசிட் செய்றதுன்னு முடிவு செய்திருக்கோம். இந்த வீக் முழுக்க நான் மத்த ப்ராஜக்ட்ஸ்ல பிஸியா இருக்கேன் அதனால நெக்ஸ்ட் வீக் போல தான் அவங்களோட சைட் விசிட் போக முடியும்” என்று விளக்கம் அளித்தான் அந்த ப்ராஜக்ட்டை ஆகாஷ் ரீடேயிலர்ஸ் சார்பாக தலைமை தாங்கும் பிரபாகர்.

சினேகா என்ற பெயரை கேட்ட உடனேயே காலையில் அவளை சந்தித்த காட்சி அவன் கண் முன் பளிச்சிட்டு சென்றது!

“தட்ஸ் ஓகே பிரபா. ப்ளான் ரெடியான உடனே என்னோட டிஸ்கஸ் செய்ங்க” என்று சொல்லி விட்டு அடுத்த ப்ராஜக்ட் பற்றி கேட்க துவங்கினான் ஆகாஷ்...

அதன் பின் வந்த அந்த வார நாட்களில், ஒரு நாளுமே சினேகா அவனின் கண்ணில் படவில்லை.

ஒவ்வொரு நாள் காலையிலும், அந்த காரிடாரின் பக்கம் வரும் போது அவனின் மனம் அவளை அங்கே எதிர்பார்ப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது!

வெள்ளி அன்றும் அவள் அங்கே வராமல் போகவும், அவன் நினைத்தது போல அன்று போன் பேச தான் இங்கே வந்திருப்பாள் என்ற முடிவிற்கு தான் அவனால் வர முடிந்தது!.

னிக்கிழமை அன்று, வார இறுதி நாட்களுக்கு உரிய விதத்தில், சோம்பலுடன் சிப்ஸை கொறித்த படி யூட்யூபில் பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஆகாஷின் அருகில்,

“ஆகாஷ்.. என்ன செய்ற?.” என்று கேட்டபடி வந்து அமர்ந்தாள் சுபாஷினி.

“என்னம்மா, எங்கே போகனும்?” என்றுக் கேட்டான் ஆகாஷ்!

“எப்படிடா ஆகாஷ்???”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிAnusha Chillzee 2018-12-12 23:28
I forgot the story line Binds ;-) Browse seithu old epis padika vendiyatha pochu.

For heaven's sake don't give this type of lengthy breaks!

Binds hero = Loose enbathu universal truth. Nothing new there.
Sneha inge epadi tackle seiranganu parka waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிBindu Vinod 2018-12-12 23:52
epi online aagi one week aachu. ippo vanthu comment seithutu naan gap vittennu kathai vera. Itha thaan enga oorula romba over'aa irukunnu solvanga :P :P

Thank you friend.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிThenmozhi 2018-12-13 01:15
old comments-ku reply seiyatha writer-ai enga oorla enna per solvanganu theriyuma ungaluku :P
(teriyama irukurathe nalathu :P )

Officially inum one week agalai Binds. we still have about 4 hours ;-)

short and sweet epi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிBindu Vinod 2018-12-13 01:57
ha ha ha ha

ungaludaiya comment parthu, padithu mei silirthu ponom :P

Thank you, thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிsaaru 2018-12-07 22:37
Nice update bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிBindu Vinod 2018-12-12 03:02
Thank you Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிVanaja 2018-12-07 02:16
nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிBindu Vinod 2018-12-07 03:34
Thanks Vanaja 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிAdharvJo 2018-12-06 10:41
:D :D sema update Bindu ma'am :clap: :clap: Sir Sir sir-n solli offscreen la avarukku kodutha respect double super :dance: :lol: Indha scene la akash oru spl reaction kodukanume :Q: Missing! Sir oda andha special location oda specialty enavaga irukkum :Q: Ninga sir oda ears-a ippadi disappoint panitingale :sad: Like wise kutti update la enaiyum disappointment seithutinga :P curious to read the next epi.
Thank you for this cute little update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதிBindu Vinod 2018-12-07 03:33
Thanks for sharing your comment Adharv 🙏

Akash reaction ennavaa irukkum :Q: naanum yosikkiren :P :P

Corridor pathi kathai poga poga clear aagidum.

Akash kaathu disappointment aanathu pavam thaan ;-) What to do :-)

lengthy update innum koncha naalukku appuram tharen. ipoothaiku pls adjust maadi 🙏🙏
Reply | Reply with quote | Quote
+1 # VMKK by AadhiSahithyaraj 2018-12-06 08:47
Corridor sceneku reason enna :Q: mamiyar veetla irunthu amma veedu (y) ha ha ha nee sonna loo :grin: SEMA. Super ud. We want more :yes: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: VMKK by AadhiBindu Vinod 2018-12-07 03:28
Thanks for sharing your comment Sahithya 🙏

Corridor scene vishyam poga poga ungaluke theriyum :-)

antha amma veedu to mil veedu, ezhuthum pothu naanum kooda rasithen ;-) Thanks for mentioning it.

:grin: Yup loosu tamil'a irande varathai ezhuthu, Akash'ku theriya vaika vera enna seirathu :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Mazhai indri naan nanaigiren

General articles

Poogambathai poovilangaal poottiya poovai

Uyire yen pirinthaai?

Jokes

Midimaiyum-achamum-meviya-nencham

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top