Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

ள்ளி வள்ளி” என காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருந்தார் குமரவேல்.

அவரின் கத்தல் சத்தம் கேட்டு அந்த வீடே அதிர்ந்தது. முடிவில் ஆனந்தி, வள்ளி மற்றும் மேகலா கூட முற்றத்திற்கு வந்து அவர் முன் நின்றுவிட்டனர்.

பதட்டத்துடன் முற்றத்தின் நடுவில் நின்றுக் கொண்டிருந்தார் குமரவேல் அவருடைய முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டார்கள் அனைவரும். ஆனந்தி மெதுவாக தன் தந்தையின் அருகே சென்றவள்

”அப்பா என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா” என கேட்க யாராவது தன்னிடம் இப்படி கேட்கமாட்டார்களா என எண்ணியிருந்த நேரம் ஆனந்தி கேட்கவும் அவளிடம் தன்னுடைய பிரச்சனைகளை கொட்டித் தீர்த்தார்.

”ஆனந்தி என்னத்த சொல்றதும்மா பிரச்சனைக்கு மேல பிரச்சனை வருது. இதுக்கு முன்னாடி எந்த பிரச்சனையும் வரலை ஆனா இன்னிக்கு பார்த்து எல்லா பக்கத்துல இருந்தும் பிரச்சனைகள் வருதேம்மா” என புலம்ப

”என்ன பிரச்சனைப்பா என்னாச்சி பாரின்ல இருந்து வர்றவங்க வரலையா” என்றாள் ஏக்கத்துடன்

”அவங்க இந்நேரம் வந்திருப்பாங்கம்மா ஆனா அவங்களை கூட்டிட்டு வர்றதுக்கு நம்ம கிட்ட வண்டியில்லையே” என்றார் வருத்தமாக

”என்னப்பா சொல்றீங்க”

“ஆமாம்மா சென்னைக்கு அவங்க வந்து இறங்கிட்டாங்களாம் அங்க இருந்து திருச்சி ப்ளைட்ல ஏறி வந்துட்டாங்களாம்” என அவர் சொல்லவும் மகிழ்ச்சியில் திளைத்தாள் ஆனந்தி

“நல்ல விசயம்தானேப்பா”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அட இன்னிக்கு விலைவாசி பெட்ரோல் விலை உயர்வுக்காக ஆட்டோ டாக்சி எல்லாம் வேலை நிறுத்தம்மா எதுவும் ஓடலைம்மா” என சொல்ல அவளுக்கு சிரிப்பே வந்தது

”சரிப்பா அதான் ப்ளைட் ஓடுதே அப்புறம் என்ன”

“அட என்னம்மா நீ அவங்க ரெண்டு பேரும் திருச்சிக்கு வந்த பின்னாடி அவங்களை எப்படி இங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது”

“அய்யோ அப்பா ஏர்போர்ட்ல நிறைய டாக்சிங்க இருக்கும் அதுல வந்துடுவாங்க”

“நிஜமாவா” என்றார் ஆர்வமாக

“ஆமாப்பா அங்கயே கால்டாக்சிங்க இருக்கும்”

“இருந்தாலும் ஒரு எட்டுப் போய் அவங்களை நேர்ல வரவேற்கலைன்னா என்ன நினைப்பாங்க சொல்லு”

“இங்க நடக்கற ஸ்ட்ரைக் விசயத்தை அவங்க கிட்ட சொன்னா தப்பா நினைக்க மாட்டாங்கப்பா”

“அவங்க போன் நெம்பர் எனக்கு தெரியாதேம்மா சிவநாதன் நெம்பர் தெரியும் இந்நேரம் அவன் என்ன செய்றானோ என்னவோ பையன்கள் ஊருக்கு வர்றாங்க அவங்களை வரவேற்க கூட குமரவேலால முடியலைன்னு நினைச்சிட்டா என் மானமே போகுமே” என்றார் கவலையாக

“சரிப்பா எனக்கு புரியுது ஆனா நீங்க எப்படி போவீங்க ஆட்டோ இல்லை டாக்சி இல்லை பஸ்ல போறீங்களா”

“பஸ்ல கூட சில பஸ்கள் ஓடலையாம் வெளிய விசாரிச்சிட்டுதான் வரேன் மக்கள் வெளியூர் போறதுக்கு கஷ்டப்படறாங்க இதுல நான் எந்த பஸ் பிடிச்சி திருச்சி போய் சேர்றது எனக்கு ஒண்ணுமே புரியலைம்மா”

என அவர் புலம்ப அங்கிருந்தவர்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அடுத்து என்ன செய்வது என யோசிக்கலானார்கள். அதில் குமரவேலோ

”ஆமா எல்லாரும் இங்க இருக்கீங்க மீனாட்சி எங்க” என கேட்க ஆனந்தியோ

”அப்பா நிலத்தில விளைஞ்ச நெல் மூட்டைகளை குடந்தையில விக்கனுமாம் மாட்டு வண்டியை எடுத்துக்கிட்டு நிலத்துக்கு போயிருக்கா”

“அவள் மட்டும் எப்படி போனாளாம் 4 வீலர் வண்டிகள்தான் ஸ்ட்ரைக்ல இருக்கே”

”மாட்டுவண்டியை யாரும் தடுக்கமாட்டாங்கப்பா” என்றாள் சிரிப்புடன்

”இருக்கற பிரச்சனையில இவள் ஒருத்தி இப்ப போற வழியில அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்தா என்னாகிறது வீட்ல இருன்னு சொன்னா கேட்க மாட்டாளே பாரின்ல இருந்து ஆளுங்க வர்றாங்க அவங்களை நல்லபடியா பார்த்துக்கனும்னு நேத்தே சொல்லிவைச்சேன் என் பேச்சைக் கேட்கறாளான்னு பாரு” என திட்ட ஆரம்பிக்க வள்ளியோ

”நான்தான் அவளை போகச் சொன்னேன். பாரின்ல இருந்து வர்றவங்க முன்னாடி அவள் ஏன் நிக்கனும் ஆனந்தி போதாதா”

“நீ ஒண்ணு எந்த மாதிரியான சூழ்நிலையில என்ன பேச்சு பேசற, சரி விடு மீனா புத்திசாலி பொண்ணு பத்திரமா வீடு வந்து சேர்ந்துடுவா ஆனா பாரின்காரங்க எப்படி வருவாங்கன்னு தெரியலையே”

“அவங்க ஏர்போர்ட்ல இருக்கற டாக்சியில வந்துடுவாங்கப்பா”

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகாsaaru 2018-12-08 06:03
Nice update sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகாmahinagaraj 2018-12-06 12:08
சூப்பராயிருக்கு மேம்.... :clap: :clap:
குமாரவேலை மீனாட்சி,நிரஞ்சன், ஈஸ்வரன் மூனுபேரும் மாமான்னு சொன்னா அப்போ மீனாட்சிக்கு யார் ஜோடி :Q: :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகாnithicloudy 2018-12-06 12:05
hai mam super update .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகாராணி 2018-12-06 11:37
nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகாAdharvJo 2018-12-05 21:20
:cool: and interesting update sasi ma'am :clap: :clap: for a change Ishawar badhila kanavu-k piragu thambi alarurar :D but wrong time la thambi elupitaro :Q: did he get a chance to see who padmavati is?? thanjai la vandhu thaan avroda kanavk clarity kedikum pole irukku.. kumar uncle strike la mattuvandi include paninga parunga engyo poitinga partner sir :D but unga innconce is the highlight of the epi...ini unga maaa pillai-a vachi ena padu paduvingala facepalm baby bro seems to be flexi as said anna-va thambi thaan parthuka vendi irukkum... over scene poduraru foriegn kararu :lol: I miss your humor these days indha epi la kuda rombha mild aga than irundhadhu madam ji :( Indha baby bro ninga potta route-a mathiduvaru pole irukku mama-oda thangai ponna illa ivaru jollu vidararu morai missing baby bro :lol: parthu palagunga apro aruva unga neck kiss panida pogudhu :-p Story flow guess pana vida matunguringale ji :( Look forward to know the next move. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Mazhai indri naan nanaigiren

General articles

Poogambathai poovilangaal poottiya poovai

Uyire yen pirinthaai?

Jokes

Midimaiyum-achamum-meviya-nencham

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top