(Reading time: 38 - 76 minutes)

“என்னம்மா நீ புரியாத மாதிரி பேசற தஞ்சாவூர்ல இன்னிக்கு முழுக்க ஸ்ட்ரைக் அப்படியே அவங்க திருச்சியில இருந்து டாக்சியில வந்தாலும் தஞ்சாவூர் எல்லையில ஸ்ட்ரைக்குன்னு சொல்லி வண்டியை மடக்கிட்டாங்கன்னா என்ன செய்றது அதுக்கப்புறம் அவங்க எப்படி வீட்டுக்கு வருவாங்க அப்படியே வேற வண்டி கிடைச்சி தஞ்சைக்குள்ள வந்தாலும் போராட்டத்தில இருக்கற மக்கள் வண்டியை வழிமறிச்சி நிப்பாட்டி தகராறு செஞ்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

டனுக்கு திரும்பி போயிடலாம்”

“என்னடா உளர்ற”

“உண்மையை சொல்றேன் அண்ணா”

“என்னாச்சி இப்ப”

“அண்ணா ப்ளீஸ் அண்ணா நான் சொல்றதைக்கேளு வா போலாம் இந்த தஞ்சையே உனக்கு வேணாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.