(Reading time: 38 - 76 minutes)

”அவர் வரும் போது வரட்டும் இப்ப இங்க யாரும் இல்லை நீ சொல்லுண்ணா நீதான் மாதவனா இல்லை தர்னேந்திரனா சொல்ணா” என அவனது கையை போட்டு உலுக்க

”தெரியலைடா”

“என்ன அண்ணா இப்படி சொன்னா என்ன அர்த்தம் எதுக்காக உன் கனவுல அவங்க வந்தாங்களாம்”

”அப்படியில்லை ரெண்டு பேருமே நானா இல்லாம இருக்கலாம் மூணாவது ஆளா கூட இருக்கலாமே வேடிக்கை பார்த்திருக்கலாமே”

“அதுக்கும் வாய

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தளவுக்கு அவன் உருவம் தெரிஞ்சது. ஒருவிதமா மங்கலாதான் அவன் முகம் தெரிஞ்சது. ஆனா ஒரு ஆள் நிக்கறது தெரிஞ்சது இன்னும் சொல்லனும்னா” என அவன் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும் போதே உள்ளே நுழைந்தார் குமரவேல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.