(Reading time: 38 - 76 minutes)

”-------”

”ஓ வேணாம் வேணாம் அம்மாகிட்டயா வேணாம்பா கொடுக்காதீங்க அட்வைஸ் பண்ணுவாங்க ப்ளீஸ்”

”-----”

”நானா செம ஜாலியா இருக்கேன் அம்மா கிட்ட ஃபோனை கொடுத்து என் மூடை கெடுக்காதீங்கப்பா”

”-----”

”அண்ணாவை கேட்கறீங்களா அவர் மாமாவோட சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்காரு.”

”---------”

”அண்ணாவுக்கு கஷ்டமா நோ நோ எந்த கஷ்டமும் இல்லை அண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்து ஈஸ்வரனை முறைத்தாள். அவளது முறைப்பைக் கண்ட நிரஞ்சனோ ஈஸ்வரனிடம்

”அண்ணா இப்பதானே மாமா சொன்னாரு அந்த பொண்ணு இவரோட தங்கச்சி பொண்ணுன்னு நீ பாட்டுக்கு டிரைவர்ன்னு கூப்பிடலாமா சொல்லு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.