(Reading time: 38 - 76 minutes)

”வாங்க வாங்க வணக்கம் எப்படியிருக்கீங்க தம்பி” என இரு கைகூப்பி வணக்கம் சொல்லியதோடு சிரித்த முகத்துடன் எதிரில் நின்றவரைக் கண்டு நிரஞ்சனும் ஈஸ்வரனும் வியப்புடன் பார்த்து அடுத்த நொடியே அவர்தான் குமரவேல் என புரிந்துக் கொண்டார்கள்

”நைஸ் டூ மீட் யூ சார் ஐ அம் ஈஸ்வரன் சன் ஆப் சிவநாதன்” என ஈஸ்வரன் எழுந்து நின்று பேசியபடியே தன் ஒரு கையை அவர் முன் நீட்ட அவரோ வியப்புடன் பார்த்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல இப்படி ட்ரஸ் பண்ணாதான் நல்லாயிருக்கும் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்”

“உன்னைப் போல என்னால ட்ரஸ் பண்ண முடியாதுப்பா நான் இப்படியே இருக்கேன்”

“வேணும்னா மாமாவை போல வேட்டி கட்டிக்கறியா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.