Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee Awards 2018</strong></h3>

Chillzee Awards 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினி

Madiyil pootha malare

ஐந்தாவது மாதம்:

ன்று வழக்கம் போல அந்தி சாயும் நேரத்தில் தோட்டத்தில் உலாவி விட்டு வீட்டிற்குள் வந்த பாரதி ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்... ஆனால் அவள் நினைவுகளோ ஆதியை சுற்றியே வந்தது... இதோடு அவனை பார்த்து ஒரு மாதம் ஆகிறது...

ஜானகியும் ஆதியும் கிளம்பி சென்றவுடன் மிகவும் சோர்ந்து போனாள் பாரதி... ஆனால் ஜானகி அடிக்கடி போனில் பேசி அவளை தனியாக இருக்க விடாமல் பார்த்துக் கொண்டார்...மார்னிங் சிக்னெஷ் ம் கொஞ்சம் குறைய கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தாள்... ஆனால் ஏனோ அவள் தனியாக இருக்கும் நேரத்தில் மட்டும் அவள் மனம் ஆதியிடம் சென்று விடும்... அவனின் அருகாமையை தேடும்....

இது ஐந்தாவது மாதம் அவளுக்கு... பாரதியின் வயிறு மெல்ல தெரிய ஆரம்பித்தது..

நாளை செக்கப் க்கு ஹாஷ்பிட்டல் போகணும்...இந்த முறையும் அவன் கூட வருவானா?? என்று ஒரு ஆவல்... அவன் வர வேண்டும் என்று ஏங்கியது அவள் மனம்...

“இவன் எதுக்கு வந்தான் என்று திட்டிய நானா அவன் வரவை எதிர்பார்ப்பது?? எப்படி இப்படி மாறிப்போனேன்... அப்படி என்னதான் மாயம் பண்ணினானோ... திருடா...” என்று செல்லமாக திட்டிக்கொண்டாள்....

பின் தன் வயிற்றில் கை வைத்து

“ஹே... குட்டி... என்ன உங்க அப்பா நாளைக்கு வருவாரா?? நீ தான் அவன் இளவரசி ஆச்சே... நீதான் உங்க அப்பாவை உன்ன பார்க்க வரவைக்கணும் .. “ என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வாயில் அழைப்பு மணி அடித்தது...

யாரா இருக்கும் இந்நேரத்தில் ?? என்று யோசித்தவாறே வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வெளியில் நின்றவனை கண்டதும் அவள் முகம் செந்தாமரையாக மலர்ந்தது... அவனை பார்த்து பெரிதாக புன்னகைத்தாள் தன்னை மறந்து...

ஆனால் அவனோ, அவளையோ அவளின் புன்னகையோ கவனிக்கும் நிலையில் இல்லை...

பாரதி கதவை திறந்ததும் தள்ளாடியவாறு உள்ளே வந்தான்...எப்பவும் கம்பீரமக அவளை முறைத்துக் கொண்டு நிற்பவன் இன்று நிற்க கூட முடியாமல் தடுமாறவும் திகைத்து நின்றாள் சில விநாடிகள்..

அதற்குள் உள் நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆதி.. நடக்கும் பொழுதே தடுமாறவும் முதலில் அவனுக்கு என்னாச்சு என்று முழித்து பின் ஒடிச்சென்று அவனை தாங்கிக் கொண்டாள்... முதலில் அவளை விளக்கினாலும் பின் அவளை பிடித்தவாறே மாடியில் ஏறினான்..

மேல சென்றதும் முதலில் இருந்த பாரதி அறைக்குள் நுழைந்தான்... பின் அவள் படுக்கையில்ன் அருகில் சென்று பொத்தென்று விழுந்தான்.. அவனின் மீதிருந்து மதுவின் நெடி வீசியது.. அப்பொழுதுதான் அவன் குடித்திருக்கிறான் என்று உரைத்தது பாரதிக்கு...

மெதுவாக அவன் காலை எடுத்து நேராக வைத்து அவன் அணிந்திருந்த ஷூவை கழட்டினாள்.. அதற்குள் அவன் எதையோ முனுமுனுத்தான்.. மெல்ல கூர்ந்து அவன் என்ன சொல்றான் என்று கவனித்தாள்...

“மா.... நான் தோத்து போய்ட்டேன்.. அவ என்னை ஏமாத்திட்டா... அவள் மட்டும் நிம்மதியா அந்த ராஷ்கல் கூட சுத்திகிட்டிருக்கா... ஆனால் நான் எங்கப்பாவை இழந்து அம்மா சந்தோஷத்தை துடைத்த பாவி ஆகிட்டேன்... என்னால முடியல மா... “ என்று ஏதோ புலம்பி கொண்டிருந்தான்...

அதை கேட்டு பாரதியின் மனம் கனத்தது... அவன் அந்த ஷ்வேதாவை நினைத்து தான் புலம்பறான் என்று புரிந்தது.. இன்னும் அவளை மறக்கலை போல என்று நினைக்கும் பொழுது கஷ்டமாக இருந்தது அவளுக்கு...

“அவன் இந்த அளவு குடிக்கிறளவுக்கு என்ன நடந்திருக்கும் இன்று?? “ என்று யோசித்தாள்..

அதே நேரம் ஜானகியும் அவளை அழைத்தார்.. அப்பொழுது தான் உரைத்தது அவர் இன்று காலையில் இருந்து தன்னை அழைக்க வில்லை என்று .. வழக்கம் போல காலையிலும் மதியம், மாலை என்று பேசுபவர் இன்று ஒரு முறை கூட அழைக்கவில்லை என்பது உரைத்தது...அவசரமாக போனை எடுத்தாள் பாரதி...

“ஹ்ம்ம் சொல்லுங்க அத்தை.. “

“பாரதி மா... ஆதி அங்க வந்தானா?? என்றார் தழுதழுத்த குரலில்.. அழுதிருப்பார் போல..

“ஹ்ம்ம் ஆமா அத்தை.. இப்பதான் வந்தார்... நாளைக்கு செக்கப் போகணும் இல்லையா.. அதான் வந்திருப்பார் போல.. “ என்றாள் அவசரமாக... அவன் நிலையை பற்றி சொல்ல மனம் வரவில்லை...

“சரி டா ம.. அவனுக்கு சாப்பிட எதுவும் கொடு.. “என்றார் இன்னும் அதே கனத்த குரலில்..

“ஹ்ம்ம்ம் சரி அத்தை.. அப்புறம் என்னாசுசு அத்தை?? ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?? ... காலையில் இருந்து ஏன் போன் பண்ணலை.. “ என்றாள்.. கொஞ்சம் தயங்கியவாறு..

அதை கேட்டதும் கொஞ்சம் நேரம் கழித்தே பேசினார் ஜானகி..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிsaaru 2018-12-06 22:27
Nice baby
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிPadmini 2018-12-06 23:08
:-) :thnkx: saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிmahinagaraj 2018-12-05 13:59
சூப்பரா இருக்கு மேம்... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிPadmini 2018-12-06 10:26
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-12-05 12:58
Hi
Very nice update.

Velan is moving the story in very nice way. But this week with few pages.

Also a very emotional EPI.


Expecting more pages next week
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-12-06 10:26
Thanks Akila. :thnkx: . will give more pages going forward :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிAdharvJo 2018-12-05 12:05
:D villi dialogues illamal mudichadhu heart warming Padmini ma'am :P I miss ur long update :o Boss ippadi mabula ullarulama :lol: irunga ungala susi aunty kitta pottu koduka solluren ;-) as always cute update ma'am :clap: :clap: and Bharathi oda feelings engayo poittu irukku :D indha Shwetha and ragula ena pana thagum :angry: y can't they stay away from Aadhi steam Princess parka waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிPadmini 2018-12-06 10:25
:-) Thanks Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிSrivi 2018-12-05 11:41
Sema cute update sis.. ninaichen andha Swetha than parthrupa nu last weeke.. sikram vels kitta solli indha aatatha mudivu Ku kondu vara sollunga..romba sweeta irukka Bharathi.. why less pages sis.. 😌 .. evalo page kuduthalum patha maaatengudhu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிPadmini 2018-12-06 10:23
:-) Thanks Srivi.. little busy this week. will give more pages in upcoming weeks :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிsasi 2018-12-05 11:27
நல்லாயிருக்கு
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினிPadmini 2018-12-06 10:22
Thanks Sasi!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top