Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகி - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகி

valentines

ல்லூரி முடிஞ்சு போகவே.. மனுவின் புதுநண்பர் பட்டாளம் வரவே அவர்களுடன் பேசசென்றாள்.. யாருன்னு கேக்கறீங்களா.. அதாங்க அந்த காலேஜ்ல வேளை பார்க்கரவங்க தான்... எல்லார் கூடவும் பேசிட்டு அவள் வரும் போது கல்லூரி பேருந்து போயிருச்சு...

அச்சோ போயிருச்சா... இன்னைக்கு நடராஜாதான்.. ம் நட மனு..நட என நொந்து கொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தவள்... கீழே குழி இருப்பதை கவனிக்காமல் நடந்தவள் அந்த குழியில் காலைவிட்டு கீழே விழுந்துவிட்டாள்...

கிருஷ்ணா... ஆ... கீழே விழுந்ததின் பலனாக வழியில் கத்தினாள்...

என்ன ஆச்சுடா செல்லம் கேட்டுக்கொண்டே அவள் எழுவதற்கு உதவினான் ஆகாஷ்...

கீழவிழுந்துட்டேன் ஆகாஷ்... கால் ரொம்ப வழிக்குது.. அவள் சோகமாக சொல்லவே அதை கேட்டவர்களின் மனம் வழித்து..

பார்த்து வராம எங்க பாரக்கு பாத்துட்டு வந்த.. இப்போ பார் நீ இரு நான் போய் உனக்கு எதாவது சாப்பிட வாங்கிட்டுவரேன்.. எங்கையும் போயிராத மனும்மா... கூறிவிட்டு அவன் சென்றான் அவளுக்கு உணவுவாங்க..

ஆமா கால்வழியா இருக்கேன் நான் எங்க போக போரேன்... என வழியிலும் எட்டிக்கு போட்டி பேசிவிட்டு தண்ணீ இருந்த நல்லாயிருக்கும் என எண்ணிக்கொண்டிருந்தாள்..

தண்ணீகுடிக்கரீங்களா.. அவள் முன் தண்ணீர்பாட்டிலை நீட்டினான் அபிஜிக்த்....

ரொம்ப நன்றிப்பா கூறிவிட்டு அவன் கொடுத்த தண்ணீரை குடித்தாள்.. பாத்துவந்திருக்கலாம்ல... அப்படி என்ன அவசரம்..

நீயும் திட்டர அவனும் திட்டரான்.. போங்க அவள் முகத்தை தூக்கி வைத்துகொண்டு சொன்னவித அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அபியால்...

யாரு அவன்... உங்களை எதுக்கு திட்டினான் என்று சிறு எரிசலுடன் கேட்டான்...

அவன் ஆகாஷ்.. எங்க பேமிலிபிரண்.. நாங்க திக் பிரண்ட்ஸ்...

ஆனா அவன் க்ளாஸ்ல உங்க கூட சண்டை போட்டமாதிரி இருந்தது..

(நம்ம ஹீரோ சார் ஆகாஷ் தான் வில்லன்னு நினைச்சாரு நீங்களும் தானே... ஆனா இந்த மனு திக்பிரண்டுன்னு சொல்லீட்டாலே அப்போ நான் வேர வில்லன தேடனும் போலயே...)

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதுவா இப்போ முக்கியம் நாங்க வருஷம் முழுக்கவும் தான் சண்டைபோடுவோம் இப்போ எனக்கு கால்வழிக்குது அதுக்கு எதாவது பன்னு.. வழி பொறுக்க முடியல்ல..

அச்சோ மனுகுட்டி அவரை ஏன் கோச்சிக்கர.. எதாவது சாப்பிடும்மா..

வேண்டாம்... போடா..

இந்தா இதை சாப்பிடு உனக்கு வழி தெரியாது புடி அவன் தினிக்கவும் அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.. ஏன்னா வழியில்ல யாரையும் பாக்காம திட்டர பழக்கம் நம்ம மனுக்கு இருக்கு அப்போ எல்லாம் எதாவது சாப்பிட கொடுத்தாள் கம்மிருப்பா இல்லைன்னா மாட்டினவங்க செத்தாங்க..

அவள் சாப்பிட ஆரம்பிக்கவும்... அபியிடம் திரும்பி.. சாரி அவளால வழி தாங்கமுடியாது அதனால தான் இப்படி பேசிட்டா நீங்க தப்பா நினைக்காதீங்க...

அது ஒன்னும் பிரச்சனையில்ல.. நீங்க ரெண்டுபேரும் கிளாஸ்ல சண்டை போட்டது மாதிரி இருந்தது..

(ரெண்டு பேர்ல யாராவது எதுக்கு அடிச்சுகிட்டீங்கன்னு சொல்லீருங்க டா இல்ல அபி டென்சன்ல்ல கடிச்சுவச்சுருவாரு நான் சொல்லீட்டேன்.. அப்பரம் என்ன குறை சொல்லகூடாது ஆமா..)

அது எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை நாங்க ஸ்கூல் படிக்கும் போது ஆரம்பித்தது.. அதனால இப்படி தான் அப்போ அப்போ அடிச்சுப்போம்..

ஆனா.. எனக்கு ஒன்னுன்னா அவனால தாங்கிக்கவே முடியாது.. என்ன டப்பா நான் சொல்லரது சரிதானேவாயில் பப்ஷ்சை சாப்பிட்டுக்கொண்டே கண்சிமிட்டி மனு கூறினாள்..

பாத்தீங்களா பாஸ் இவ்வளவு நேரம் உங்கள கழுவி ஊத்தினது பத்தாதுன்னு இப்போ என்ன திட்ட ரெடியாகிட்டா..

ஆமான்டா டப்பா.. தகரடப்பா.. நீ வாங்கி கொடுத்த பப்ஷ்க்கு வேளை வேணாமா..

அது சரி ஓட்டவாயி.. உனக்கு வாங்கி கொடுத்தன்ல என்ன சொல்லனும்.. ஆமா இவ்வளவு  வாய்கிழிய பேசர ஓட்டவாயி கீழ பாத்து வரமா எங்க பராக்கு பாத்துட்டு வந்த...

சும்மா என்ன திட்டாத டப்பா.. காலேஜ் பஸ் எல்லாம் போயிருச்சு நடந்து தான் போகனும்ன்னு நினைச்சுகிட்டே வந்தனா அதான் கவனிக்கல...

அவளின் அந்த அமுல்பேபி முகத்தை வைத்துக்கொண்டு சோகமாக கொஞ்சி சொல்லவும் உருகியே போயினர் இருவரும்.. அவளின் கன்னத்தை கிள்ளவேண்டும்போல் இருந்தது ஆகாஷ்க்கு.. ஆனா ஹீரோக்கு கடிக்கனும் போல இருந்தது.. (இதை வெளிய சொல்லமுடியுமா அதுவும் மனுவுக்கு தெரிஞ்சா தயவுதாச்சன்யம் இல்லாம தொரத்தி தொரத்தி அடிப்பா.. அதான் சொல்லல. நீங்களும் சொல்லீராதீங்க...)

போதும் டீ பேசியே ஆள மயக்கிர... உனக்கு அடிபட்டதுனால நான் உன்ன சும்மாவிடரேன்..

இல்லைன்னை என்னடா பன்னுவ டப்பா தகரடப்பா..

ஓய்... யாரபாத்து என்ன சொல்லர ஓட்டவாயி...

யாரு நான் ஓட்டவாயா.. நீதான் டப்பா... இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டுயிருந்த அபிக்கு தான் மனம் நிலையாக இல்லை..

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகிMallikarna 2018-12-18 11:27
Mahi story is going nice 😊😊😊😊😊keep tap hero and heroine is super
Reply | Reply with quote | Quote
# MrsVijaya kalva 2018-12-07 18:03
Hi i like your web.i like all stories. But i would like to request you some stories( padmini madam ,Mahi, madam) are spelling mistakes it is very hard they are giving wonderful stories.
Thank you
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகிsasi 2018-12-05 11:12
ஹாய் மகி ஒண்ணு சொன்னா கோச்சிக்க கூடாது எபி செம கூல் எபிம்மா ரொம்ப பிசி போல அவசரத்தில கதை எழுதுட்டீங்களா ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கு இருந்தாலும் கதை போற விதம் அருமையா இருக்குப்பா சூப்பர். வில்லனை விட்டுத்தள்ளுங்க முதல்ல ஹீரோ ஹீரோயினுக்கு நடுவில காதலை கொண்டுவாங்க வில்லன்தான் போற போக்கில வந்து சிக்குவான். அபிக்கு மனு மேல எவ்ளோ பொஸசிவா இருக்காப்லயே இது காதலோட முதல் அறிகுறியா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகிmahinagaraj 2018-12-06 10:39
என்னுடைய தவறுகளை எடுத்து கூறியதற்கு நன்றி அடுத்தமுறை நான் சரிசெய்துகொள்கிறேன் :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகிmahinagaraj 2018-12-06 10:40
ரொம்ப தேங்க்ஸ் தோழி.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகிmahinagaraj 2018-12-06 10:42
Quoting AdharvJo:
:dance: very sweet update Mahi ma'am :clap: :clap: thagaradappa and manu oda friendship padika padika sema cute aga irukku wow to their silly fights and strong bonding...snack box pole irukke :grin:

Nadunaduvla vara unga counters double super :cool: enga mind voice-um serthu counter kudukuringa :D
'
jithu oda instant feelings ellam dhool kalakuraru...Manu oda chubby expressions :P and dialogues was very lovely. Malarum Ninaivugal :yes: Look forward to know what happens next. Manu oda veera vasanam ellam nalathan irukkunga ji but safety also to be priortized manu baby :yes:

thank you and keep rocking.

மிகவும் நன்றி தோழி..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 03 - மகிAdharvJo 2018-12-05 10:59
:dance: very sweet update Mahi ma'am :clap: :clap: thagaradappa and manu oda friendship padika padika sema cute aga irukku wow to their silly fights and strong bonding...snack box pole irukke :grin:

Nadunaduvla vara unga counters double super :cool: enga mind voice-um serthu counter kudukuringa :D
'
jithu oda instant feelings ellam dhool kalakuraru...Manu oda chubby expressions :P and dialogues was very lovely. Malarum Ninaivugal :yes: Look forward to know what happens next. Manu oda veera vasanam ellam nalathan irukkunga ji but safety also to be priortized manu baby :yes:

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top