Page 2 of 2
சரி! சரி! ரொம்ப ஐஸ் வைக்கற மாதிரி இருக்கு! கண்டிப்பா நோட்ஸ் தரேன்! என்ற ரம்யாவிடம்
உள்ள நிக்கிற ரெண்டு பெரும் என் பிரண்ட்ஸ் தான் ! அவுங்க தினேஷ் அண்ட் கார்த்திக்.
தெரியும்! என்றாள் இறுக்கமான முகத்துடன், புன்னகை மாறியது. உனக்கு அவங்களை எப்படித் தெரியும்? ராபின் கேட்கவும், ரெண்டு பேருமே ரொம்ப கடலை போடுற பார்ட்டிதானே! தினேஷ் என் கிளாஸ் கீதா கூட கடலை போ
...
This story is now available on Chillzee KiMo.
...