(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 13 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

வர் யார்?

எதிரே நின்ற அந்த சாத்வியை பார்த்து பிரமித்துபோய் நின்றான்.  அவர் ஹனிகாவைபோல இருந்ததும்… அவருடைய பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததும்.. சிம்ஹனை சிலை நிலைக்கு கொண்டு சென்றது.

என் தெய்வமே… உனை காண காத்திருப்பவள்… எனை பற்றி கை கோர்த்து… இதெல்லாம் வேறு வகையான விளக்கத்தை தருகின்றனவே!

வயதான இந்த பெண்மணி ஏன் இப்படி பேசுகிறார்… ஒருவேளை முன்ஜென்ம கதை ஏதாவது சொல்லப் போகிறாரோ?

போன ஜென்மத்தில் இவரை காதலி

...
This story is now available on Chillzee KiMo.
...

 “இப்போது அதெல்லாம் வெறும் கனவாக போய்விட்டது” என்றார்.

உண்மையில் அந்த சாத்வி இளம் வயதில் தீட்சண்யமான பார்வையுடன்… காவிரியில் துள்ளும் கெண்டை மீன் போன்ற கண்களுடன் இருந்திருப்பார்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.