மோனி கண் விழித்த போது அவள் மீண்டும் தான் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து கொண்டாள்.
அவளுக்கு தன் மீதே வெறுப்பாக வந்தது.
வாழ முடியாமல்தான் அவள் இந்த முடிவை எடுத்ததே. தன்னை ஏன் காப்பாற்றினார்கள்? என்று தோன்றியது.
அறையில் இருந்த செவிலி அவள் கண் விழித்ததைக் கண்டுவிட்டு வெளியில் சென்றாள். அவள் அறையைப் பார்க்கும் போது கவனமாக மருந்துகள் அகற்றப் பட்டிருந்தன.
அவள் சாப்பிட்டிருந்த மருந்தின் வீரியத்தை அகற்றுவதற்காக அவள் என்ன மா
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்தில் சாலை முழுவதும் மக்கள் தலைதான் தெரியும் என்று அவன் சொல்லி, மணிக்கூண்டு என்று நான்கு சாலைகள் சந்திப்பை காட்டினான்.
"நீயும் இந்த வருடம் பார்க்கத்தானே போறே."
Like RaSu's stories? Now you can read RaSu's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Thank you and keep rocking!!