Page 3 of 4
இதுவும் வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை நடக்கும் நிகழ்வு தான்...
பெரிதாக ஒன்றும் நடந்து விடப் போவதில்லை என்பது சினேகாவிற்கே தெரியும்...!
“இங்கே பாருங்க, இந்த கேஸை இப்படியே இழுத்துட்டு போறது உங்க இரண்டு பேருக்கும் நல்லதில்லை. யாரவது ஒருத்தர் உங்க அடத்தை விட்டு இறங்கி வாங்க. ஒரு வக்கீலா இல்லை ஒரு ஃபிரென்டா உ
...
This story is now available on Chillzee KiMo.
...
கரைந்து போனது...
அவளையே நேராக பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷின் பார்வை அவளை என்னவோ செய்தது...
“கு....ட்.... மார்...னி...ங்... ஆ...காஷ் சா....ர்...” தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்!