(Reading time: 6 - 12 minutes)

“அதுல அன் ப்ரேக்கபில் டெம்பர் க்ளாஸ், கவர் இருக்கு, உடையாது”

அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றாள்.

“தள்ளிக்கோ நான் கதவை மூடுறேன்”

இப்போதும் பதில் சொல்லாமல் தள்ளி நின்றாள்.

வெற்றி ஒரு கையால் இழுக்க அந்த கதவு இலகுவாக நகர்ந்து வந்தது.

தமிழ்ச்செல்வியால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

அவள் முழு பலத்தை பயன்படுத்தியும் அதை இம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்போ வருவாங்க?”

“தெரியலை செல்வி. ஃபிரான்ஸ்ல இருக்கேன்னு சொல்றா. பெரிய ஃபேஷன் மாடலா வரணும்னு அவளுக்கு ஆசை. காதல், கல்யாணம்னு யோசிச்சா அவ ஆசை படுற மாதிரி இன்டர்நேஷனல் மாடல் ஆக முடியாதாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.