(Reading time: 10 - 19 minutes)

அண்ணா....

நீ இதையெல்லாம் விடுடா வா நாம்ப வீட்டுக்கு போகளாம்.-பரமூ

அண்ணா ....

நம்ப பாரிஜாதம் மேன்ஷன்கு போய்டலாம்.-பரமூ

......

வேண்டாம் வேண்டாம் நம்ப இரோப்க்கே போய்யிடளாம்.-பரமூ

"அடப்பாவி ஏன்டா என் பொண்டாட்டிய என்னவிட்டு பிரிக்க பார்கர"

அண்ணா ஆஆஆஆ.... என்று அளரினாள்

என் கூட வா என்று அவன் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.

என்னடா பௌஸி என்று அவன் கேட்க அவள் சொன்னது இரண்டே வார்த்தை தான். அந்த வார்த்தையில் அவன் எதுவும் சொல்ல முடியாமல் அப்டியே தரையில் அமர்ந்து விட்டான்.

அண்ணா... என்று கட்டிக்கொண்டாள் தங்கை. சற்று நேரம் இருவரும் பேசவில்லை. என்ன நடக்கிறது இங்கே என்பது உங்களுக்கு மட்டும் இல்ல பா எனக்கும் புரியல. ஏதாவது சத்தமா பேசினா தானே நமக்கும் புரியும்.இவங்க என்டானா ஒரே ரகசியம் ரகசியமா பேசராக...🤔🤔 இருக்கட்டும் இருக்கட்டும் நாமும் இவங்களுக்கு தெரியாமல் ஒரு ரகசியம் பேசுவோம் இவங்க கல்யாணத்தை மிஸ்பன்ண நரயப் பேர் இருக்கிறார்கள் அவங்களை எள்ளாம் திரட்டி அடி கொடுக்க வைக்களாம்☠️😈.

   நக்ஷ் ஒரு வழியாக மருத்துவ மனைக்கு வர அங்கு பௌவ்வை தோலில் சாய்த்து தட்டி கொடுக்கும் பரமேஸ்வர் தெரிய என்ன அத்தான் உங்க முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு என்ன விஷயம் சொல்லுங்க. தாத்தாவின் உடல் தான் நல்லபடியாக தேரிவந்து விட்டதே‌. ஆப்பரேஷன் செய்துக்கிட்ட அவரே ஜாலியாக அனைவரையும் ஓட்டி சிரித்தபடி இருக்கிறார் நீங்கள் ஏன் இப்படி சோக வயளீன் வாசிக்கிறீர் ?????

பௌவ் அவனை பார்த்து என் அண்ணனை கிண்டல் பன்ன அப்பரம் நிவிய அண்ணா ஈரோப் கூட்டிக்குட்டு போய் விடுவார்கள் எப்படி வசதி என்று கெத்தாக கேக்க அவ்வளவு தான் தம்பி டோட்டல் சரண்டர். அண்ணி அம்மா ஒய் திஸ் கொலவெறி என்று தாவி பரமேஷை அனைத்துக் கொண்டான்.

பரமேஷ் சரித்த படி என் பாசகார மச்சான்  என்று கிண்டல் போல் சொன்னாலும் அவனை அனைத்துக் கொண்டான். இப்போது கொஞ்சம் பரவாயில்லை போல் தோன்றியது பரமேஸ்வர் மனம். பௌவ் இருவரிடமும் உள்ளே செல்லும்படியாகவும் தான் ஃப்ரஷ்அப் செய்து கொண்டு

4 comments

  • [quote name=&quot;madhumathi9&quot;]:grin: :clap: nice epi.eagarly waiting 4 next epi.interesting epi. (y) :thnkx: & :GL:[/quote]<br />நன்றி தோழி
  • [quote name=&quot;Yugi&quot;]Wow sema :thnkx: update tha but naduvula konjam pakkatha kanom :Q:[/quote]<br />அந்த பக்கங்கள் பொறுமையாக உங்கள் பார்வைக்கு கிடைக்கும்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.