(Reading time: 10 - 19 minutes)

அண்ணண் வந்ததும் அவரை வைத்து பேச வேண்டும் என்றென்னிணாள்.

நாளைக்கு காலையில் ஒரு செக்கப் செய்து ரிப்போர்ட் வந்ததும் டிஸ்சார்ஜ் செய்ராங்களாம். -பரமூ

காலைல 10 மணிக்கெல்லாம் நாங்கள் அவரை அழைத்து வந்து விடுவோம் நீங்க எல்லாரும் என்ன செய்ரீங்கனா சீக்கிரம் எல்லாரும் ஒழுங்கா சாப்பிட்டு அப்ரம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு எங்கள் ஹேன்சம் மேனுக்கு ஒரு கிராண்டு வெள்கம் பார்டி அரேஜ் செய்யுங்கள். அப்பரம் மாமா ஒரு நிமிஷம் என்று அவரை அழைத்து அவன் அத்தை பக்கத்தில் நிர்க்க வைத்து  வா ஈஷூமா என்று தன்னவளையும் இழுத்துக்கொண்டு காலில் விழுந்தான். என்னையும் என் மனைவியையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று பனிந்தான்.

*********************************************************************************************************************

பௌவ் முழி முழியென முழிக்க சர்வ சாதாரணமாக அவள் தோலில் கையை போட்டு நின்றானே பார்கனும். ஏய் நிவி இங்க என்ன தான் நடக்கிறது என்று கேட்க நான் கேக்க நினைத்தேன் நீங்கள் கேட்டு விட்டீர்கள்.

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 15

Episode # 17

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

4 comments

  • [quote name=&quot;madhumathi9&quot;]:grin: :clap: nice epi.eagarly waiting 4 next epi.interesting epi. (y) :thnkx: & :GL:[/quote]<br />நன்றி தோழி
  • [quote name=&quot;Yugi&quot;]Wow sema :thnkx: update tha but naduvula konjam pakkatha kanom :Q:[/quote]<br />அந்த பக்கங்கள் பொறுமையாக உங்கள் பார்வைக்கு கிடைக்கும்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.