Page 4 of 4
வீட்டின் முன், ரோட்டில் நின்ற ஜீப்பில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு கட்டப் பட்டு இருந்தது.
சன் க்ளாசை கழற்றினாள் அந்த பெண்.
“டூ லெட் போர்ட் போட்டு இருந்துச்சு, வீடு காலியா இருக்கா? “
“இல்லை, அப்படி போர்ட் போடனும்னு ஆசையா இருந்துச்சு” என்று சிடுசிடுப்புடன் சொன்ன சத்யா, அப்போது தான் அவளின் முகத்தை சரியாக பார்த்தாள்.
“ஹலோ நீங்க சக்தி தான? வேல
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page