(Reading time: 11 - 21 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்

னிகா மரத்தின் கிளையில் அமர்ந்து தனக்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள். அவளுடைய விருப்பம் என்னவென்றால் அப்படியே அங்கிருந்து குதித்து ராஸ்பினை வெளுக்க வேண்டும் என்பதே…. ஆனால் அதைவிட மின்வரோ சென்று அங்கு நடக்கும் சூழ்ச்சியை முறியடிப்பது மிகவும் முக்கியம். எனவே பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தாள்.

கீழே ராஸ்பின் சிதிலமாக கிடந்த ஷட்டிலை புரட்டி பார்த்தான். ஒருவேளை ஹனிகாவின் மிச்சம் எதையாவது தேடுகிறானோ? சுற்றும்புறமும் தேடிவிட்டு ஒருவித ஏமாற்றத்துடன் ஆகாயத்தை நோக்கினான்.

“ஹனிகா…..” என்று கூக்குரலிட்டான். அந்த குரல் அவளுக்கு எதையோ உணர்த்தியது. அது என்ன என்று அவள் புரி

...
This story is now available on Chillzee KiMo.
...

வருவதை தூரத்திலிருந்தே கவனித்த யாகினி அவனை நோக்கி ஓடி வந்தாள்.

“ஹைனஸ் எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று கேட்டாள்.

அவளுக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய அறைக்கு சென்றான். விடாமல் அவனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.