Page 3 of 6
“ஹாங்… அது ஒரு புது வார்த்தை… அது எவ்வளவு உணர்வுபூர்வமானது என்பது உனக்கு தெரியாது.”
“ராஸ்பின் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? நான் உங்களிடம் அன்பாக… பிரியமாக இருந்ததில்லையா?”
“பிரியமா… அதை நான் உணர்ந்திருந்தால் ஏன் மிருகமாக மாறிப்போனேன்… உண்மையில் உனக்கும் எனக்கும் ஒரு எண்ணம்தான் இருந்தது அதிகாரம்… பணம்… இது மட்டும்தான்.”
“அப்படி சொல்ல வேண்டாம்” எச்சரிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுகில் வைத்துக் கொள்… எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்… ஆனால் என்னை குறைத்து பேசும் உரிமை உனக்கு கிடையாது.”
“உன்னை நான் குறைத்து பேசவில்லை யாகினி… உன்னால் மகாராணியாக இருக்க முடியும்