Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes
Ringa ringa roses
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீ

தியழகி புழல் சிறையில் நாட்களை நகர்த்தினாள். கடந்த கால நிகழ்வுகள் நிகழ்கால தனிமைக்கு துணை போயின. மகிழ்ச்சி நிம்மதி போன்றவை தவணைமுறையில் எப்பொழுதாவது வாழ்க்கையில் எட்டிப் பார்க்கும்படி தான் கடந்த காலம் இருந்தது.

வாழ்க்கையின் போக்கு பல தருணங்களில் கணேஷால் மாறின. அவற்றை அவள் ரசித்தாள். அவனின் அன்பு மூச்சு முட்ட செய்தது. அவளுக்கு இருந்த ஒரே வடிகால் கணேஷ்தான்.

வீடு என்பது வெறும் சிமெண்ட், செங்கல், கம்பி, கதவு போன்றவற்றால் உருவானது இல்லை. ஓவ்வொரு வீட்டிற்க்கும் உயிர் உள்ளது. வீடு தனக்கு பிடித்தவர்களை இருத்தி கொள்ளும். பிடிக்காதவர்களை தள்ளிவிடும். உறுதியான இரும்பு துண்டை தண்ணீர் துருபிடிக்க வைத்து முற்றிலும் அழித்து விடுவதுப் போல். வீடு ஒருவரை  உயர்த்தவும் தாழ்த்தவும் செய்யும்.

அதனால் தான் இந்த வீடு ராசி இல்லை என சில புலம்பல்களை நாம் கேட்கிறோம். வானத்தில் உள்ள மற்ற கிரகங்களுக்கு எப்படி ஈர்ப்பு சக்தி உள்ளதோ அதை போலவே பூமிக்கும் உண்டு. அதை புவியியல் விஞ்ஞானம் என்பார்கள். இவற்றை நம் முன்னோர்கள் என்றோ அறிவுறுத்தியுள்ளனர்.

பூமியின் உயிரோட்ட ஆதர்ஷனம் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்க்கு திசைக்கு செல்கிறது. இந்த நிலையை ஏற்றாற் போல வீடு அமைத்துக் கொண்டால் பிரச்சனை அனுகாது.

உணவுக்கு அறுசுவைப் போல மண்ணுக்கு கார்ப்பு துவர்ப்பு என சுவைகள் உண்டு. மண்ணின் சுவை எதுவென அறிந்து அதற்கு ஏற்றாற் போல கட்டிடத்தின் நீள அகலத்தை கணக்கிட வேண்டும்.

அத்தகைய வீடுகளை சாதி மதம் பாராமல் கட்டுபவர்கள் கட்டிட தொழிலாளர்கள். பெரும் மாளிகையை கட்டிக் கொடுபவர்களுக்கு அண்ட வீடு இருக்காது. வானமே கூரை பூமியே தரை என வாழ்பவர்தான் பெரும்பாலானவர்.

பாதி கட்டிய நிலையில் வாயை பிளந்தபடி நின்றிருந்தது அந்த அடுக்குமாடி கட்டிடம். பத்து தளங்கள் கொண்டதில் ஐந்து தளங்கள் வரை உயர்ந்திருந்தது. “VAIRAM CONSTRUCTIONS” என்னும் பெரிய அலங்கார எழுத்துகள் எழுதப்பட்டிருந்தது.

ஆங்காங்கே மணல், செங்கல், சிமெண்ட் கலவை செய்யும் ராடஷ இயந்திரம் என சாலையை அடைத்தபடி காட்சி அளித்தது. சாலையின் போக்குவரத்தை இயன்ற அளவு பாதிப்புக்கு உள்ளாக்கிய பெருமை அந்த வாய்பிளந்த கட்டிடத்தையே சாரும்.

மேலும் பிளாட்டின் விலை போன்ற தகவல்கள் அடங்கிய பெரிய பதாகை காற்றில் ஆடியபடி இருந்தது. அதற்கு சற்றே அருகில் மனித உருவத்தைப் போன்ற திருஷ்டி பொம்மை

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீAnu22 2019-09-04 22:22
Mann veedu patriya thagaval
super (y)
Kathainyin pokku miga arumai. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீSubhasree 2019-09-05 09:29
Quoting Anu22:
Mann veedu patriya thagaval
super (y)
Kathainyin pokku miga arumai. (y)

Thank you so much Anu22 :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீAdharvJo 2019-09-04 20:34
Indha tilak ivalo bad fellow va :angry: FB etho periya payangram irukkumo :Q:

cute kutties :yes: avanga innocence's get faded with the bitter moments :sad:
nice update sis :clap: :clap: Look forward to see what happens next. thank you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீSubhasree 2019-09-05 09:29
Quoting AdharvJo:
Indha tilak ivalo bad fellow va :angry: FB etho periya payangram irukkumo :Q:

cute kutties :yes: avanga innocence's get faded with the bitter moments :sad:
nice update sis :clap: :clap: Look forward to see what happens next. thank you!

Thank you so much Adharv Jo :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீJanaki 2019-09-04 20:17
Expect the unexpected
formula va sis :lol:
So mathi murder senjingala :Q:
Eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீSubhasree 2019-09-05 09:29
Quoting Janaki:
Expect the unexpected
formula va sis :lol:
So mathi murder senjingala :Q:
Eagerly waiting for next epi

Thanks Janaki :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீDurgalakshmi 2019-09-04 17:55
Interesting turn wow
Mathi ,Saara & Tara relationship
quite interesting.
Kids enna abathuvara poguthu :Q:
Avangalai kapathunga sis .. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீSubhasree 2019-09-05 09:28
Quoting Durgalakshmi:
Interesting turn wow
Mathi ,Saara & Tara relationship
quite interesting.
Kids enna abathuvara poguthu :Q:
Avangalai kapathunga sis .. :yes:

Thanks a lot Durga :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீmadhumathi9 2019-09-04 14:31
:Q: inthamurai entha jolaiyum illai.mikka magizhchi.but kuzhanthaigalukku aabathrhu polave? Avargalukku ondrum aagaamal irukka vendrum. :thnkx: 4 this epi.waiting to read more. :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீSubhasree 2019-09-05 09:28
Quoting madhumathi9:
:Q: inthamurai entha jolaiyum illai.mikka magizhchi.but kuzhanthaigalukku aabathrhu polave? Avargalukku ondrum aagaamal irukka vendrum. :thnkx: 4 this epi.waiting to read more. :GL: :thnkx:

Thank you so much Madhumathi sis :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top