Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pottu vaitha oru vatta nila
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ஜோதி, நமக்கு நன்கு பரிச்சயமான பலரைப் போல சராசரியான ஒரு டீன்-ஏஜ் வயதை ஒத்த பெண் தான்!

அவளின் உலகம் அம்மா மற்றும் அண்ணன்கள் மட்டுமே.

மூன்று பேருமே அவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தார்கள்...

பள்ளி, கல்லூரி என நட்பு வட்டம் இருந்தாலும் அவளைப் பொறுத்த வரை எல்லாமே அம்மா, அண்ணன்களுக்குப் பிறகு தான்!

முதல் முதல் அவளின் இந்த வட்டத்தில் எக்ஸ்ட்ராவாக உள்ளே வந்தவள் வினோதினி.

ஆனால் வீட்டில் எல்லோருமே கலந்துப் பேசி முடிவெடுத்து நடந்த திருமணம் என்பதால் ஜோதிக்கு அதில் கூடுதல் மகிழ்ச்சியும் இல்லை... வருத்தமும் இல்லை...

ஆனால் விநோதினிக்காக அதிகப்படியாக அம்மா ஏதாவது செய்யும் போது அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும்... அதுவும் கூட அவளுடைய அம்மா ஏன் அவள் அண்ணிக்காக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வரும் கோபம் தான்...

அவளைப் பொறுத்த வரை அவளின் அம்மா ஒரு மஹாராணி! அவர்களை எல்லோருமே அப்படி தான் நடத்த வேண்டும்!

மனோஜ் அவனின் காதலை பற்றி வீட்டில் சொன்ன வினாடியில் இருந்தே அவளுக்கு மஞ்சுவின் மீது கோபம் வந்திருந்தது!

அவளைப் பொறுத்த வரை அவளுடைய அண்ணன் பத்தரை மாற்று தங்கம்! அம்மாவின் வார்த்தையை மீறி ஒன்றும் செய்யாதவன்! அவனை இப்படி தலைக்கீழாக மாற்றியது மஞ்சு!

அதிக மன முதிர்ச்சி இல்லாமல்... யோசிக்காமல்... பதின்ம வயதிற்கே உரிய விதத்தில் அவள் எடுத்திருந்த ஒரு பட்சமான முடிவு அவளுக்கு மஞ்சுவின் மீது கோபத்தை வளர்த்திருந்தது...

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கம் உண்டு என்று சொல்வதுப் போல ஜோதியின் கோபம், பேச்சு அனைத்திருக்கும் அவளைப் பொறுத்த வரை அவள் பக்கம் நியாயம் இருந்தது...

நிற்காமல் ஓடும் ஆற்று நீராக, ஜோதி தன் கோபம், அன்பு, வருத்தம் என அனைத்தையும் மனதில் வைக்காமல் அப்படி, அப்படியே கொட்டி தீர்த்து விடுவதால் அவளின் துடுக்குத்தனமான நடவடிக்கைகளையும் மீறி அவளின் மனம் சுத்தமாக, கொஞ்சம் கொஞ்சம் அப்பாவித்தனமானதாக தான் இருந்தது...

ஆனால் கார்த்திக் விஷயம் மட்டும் அனைத்தில் இருந்தும் விலக்குப் பெற்று தனியான ஒன்றாக இருந்தது...

இத்தனை வருடங்களில் அவள் மனதுக்குள் பூட்டி வைத்த ரகசியம் ஒன்று உண்டென்றால் அது கார்த்திக்கின் மீது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் அன்பு மட்டும் தான்...

மற்ற விஷயங்களைப் போல இதையும் அவளின் அண்ணன்களுடன் அவள் பகிர்ந்திருந்தால்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]ரவை. 2019-09-09 21:43
Bindu madam! நானும் மண்டையை உலுக்கிக்கொண்டு பார்த்தேன், exponential க்கு என்ன தமிழ்ச் சொல் என்று! ஊஹூம்! உங்களுக்கே புரியாதபோது, எனக்கெப்படி? அது போகட்டும், சில்சீ உங்களைப் போல நிறைய பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருப்பது, மகத்தான சேவை! தங்கள் நடை, வழவழன்னு smoothஆ போகுது! ஐந்து பக்கங்களுக்கு மூன்று நிமிடங்கள்தான் பிடித்தது! தங்கள் திறமை மேன்மேலும் வளர, வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-09-11 08:12
Thank you Ravai ji.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]ahamed sabahy 2019-09-09 19:50
wow the flow of your story is awesome.. hopefully waiting for ur next episode.
and do u know anything about anna sweety? y did she stop writing stories?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-09-11 08:11
Thank you Ahamed
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-09-09 18:13
:clap: nice epi mam.eagarly wairing 4 next epi. :thnkx: 4 this epi
:GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-09-11 08:11
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]AdharvJo 2019-09-09 16:23
Inferiority complex and possessiveness thalai thooki nikkudhu facepalm Poor jo!! Adutha war-k ready :D Nala modha vidunga :dance: but no bloodshed!! cool and interesting update bindu ma'am :clap: :clap: Heroin kuda vandhu hi sollittu poranga Mr M than aalaiye kannam ;-) Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-09-11 08:11
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]Srivi 2019-09-09 14:29
Arandavan kannuku irundeladhella pei madhiri ippide ellathukkum Manju and sadhu vaye attribute Pannina enna panradhu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 23 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-09-11 08:10
Thank you Srivi.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top